Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் InText Questions

பக்கம் 24

10000க்கு மேற்பட்ட எண்கள்.

நினைவுக் கொள்

கேள்வி 1.
இறங்கு வரிசையில் எண்களை சேர்த்தால் ஒரு படம் கிடைக்கும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 1
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

நினைவுக் கொள்

கேள்வி 2.
ஏறுவரிசையில் எண்களை சேர்த்தால் ஒரு படம் கிடைக்கும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 3
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 4

பக்கம் 25

2.1 அன்றாட வாழ்வில் 1000க்கு மேற்பட்ட எண்களின் பயன்பாடு.

அறிமுகம்

ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலை ₹ 18,500, ஒரு செல்பேசியின் விலை ₹975, ஒரு கட்டிலின் விலை 30,000, ஒரு மகிழுந்தின் விலை ₹4,50,000. ஒரு மிதிவண்டியின் விலை 5,250 மற்றும் ஒரு எழுதுகோலின் (பேனா) விலை ₹ 115.

மேற்குறிப்பிற் ல் 10000 ரூபாய்.க்கு மேலும் 10000 ரூபாய்க்கு கீழும் உள்ள பொருட்களை அட்டவணைப்படுத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 5
நதா நதா்கா வகு்ி 10000 வசை படித்தா் இப்பதாு 10000க் சமல உளை எண்கை அறி் த்காசவதா
விடை‌:

10000 மதிப்பிற்கு மேல் 10000 மதிப்பிற்கு கீழ்
தொலைக்காட்சி பெட்டி ₹ 18,500 எரிவாயு உருளை ₹ 975
செல்பேசி ₹ 15,250 மிதிவண்டி ₹ 5250
கட்டில் ₹ 30,000 பேனர் ₹ 115
மகிழுந்து ₹ 4,50,000

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

கீழ்க்கண்ட அட்டவணையை 10001 முதல் 10100 எண்களைக் கொண்டு நிரப்புக.பக்கம் 25

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 6
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

பக்கம் 26

அட்டவாயில் வாய் வழியாக பத்து பத்தாக கூட்டி நிரப்புக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 8
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

பக்கம் 27

இலட்சங்களை பல வழிகளில் எழுதலாம்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 10
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 11

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

பலவிதங்களில் கோடிகள்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 12
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 13

கீழ்க்கண்ட அட்டவணையில் சரியான எண்களைக் கொண்டு நிரப்பு.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 14
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 15

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

பக்கம் 28

எடுத்துக்காட்டு 1

முயன்று பார்

345678 வுடன் 2 ஆயிரங்கள் மற்றும் 4 பத்துகளைக் கூட்டுக.
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 16
345678 + 2040 = 347718
= 3 × 100000 + 4 × 10000 + 7 × 1000 + 7 × 100 + 1 × 10 + 8 × 1

செயல்பாடு 1

34,284 என்ற எண் ஆணிமணிச் சட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. எண்ணின் பெயர்: முப்பத்தி நான்காயிரத்து இரு நூற்று எண்பத்து நான்கு
விரிவாக்க வடிவம்: 3 பத்தாயிரங்கள் + 4 ஆயிரங்கள் + 2 நூறுகள் + 8 பத்துகள் + 4 ஒன்றுகள்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 17
= 30,0000 + ___________ + 200 + ___________ + ___________
= 3 1000 + 4 × ___________ + 2 × 100 + 8 × ___________ + ___________ × 1
விடை‌:
= 30,000 + 4000 + 200 + 80 + 4
= 3 × 10000 + 4 × 1000 + 2 × 100 + 8 × 10 + 4 × 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

முயன்று பார்

3,45,789 என்ற எண்ணில் எத்தனை ஆயிரங்கள் உள்ளது?
விடை‌:
345 ஆயிரங்கள் உள்ளது.

பக்கம் 29

செயல்பாடு 2

எண்: ____________________
எண் பெயர்: ________________________________________________
விரிவாக்க வடிவம்: 5 பத்து லட்சங்கள் + ________________ லட்சங்கள் + ________________ பத்தாயிரங்கள் + 1 ________________ + 2 ________________ + 5 பத்துகள் + ________________ ஒன்றுகள்
= 5000000 + ____________ + 40000 + ___________ + 200 + 50 + 8
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 18
எண்: 5,241,258
எண் பெயர்: ஐம்பத்திரண்டு லட்சத்து நாற்பத்தொன்றாயிரத்து இருநூற்று ஐம்பத்தெட்டு
விரிவாக்க வடிவம்: 5 பத்து லட்சங்கள் + 2 லட்சங்கள் + 4 பத்தாயிரங்கள் + 1 ஆயிரம் + 2 நூறுகள் + 5 பத்துகள் + 8 ஒன்றுகள்
= 5000000 + 700000 + 40000 + 1000 + 200 + 50 + 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

நீயே கண்டுபிடி?
7226382 என்ற எண்ணில் உன் இடமதிப்புகளின் கூடுதல் என்ன?
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 19

உங்களுக்குத் தெரியுமா?
1க்கு பின்னால் 7 பூஜ்ஜியங்கள் வந்தால், அவ்வெண்ணின் பெயர் என்ன?
விடை‌:
1 கோடி

பக்கம் 30

செயல்பாடு 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 20
கொடுக்கப்பட்ட எண்: ____________________
எண் பெயர்: ______________________________________________________
விரிவாக்க வடிவம்: 6 கோடிகள் + ____________________ பத்து இலட்சங்கள் + ____________________ இலட்சங்கள் + 5 ஆயிரங்கள் + ____________________ + 1 பத்து + 5 ஒன்றுகள்
= 6,00,00,000 + 40,00,000 + ___________ + ___________ + 5000 + 400 + ___________ + 5
= 6 × __________ + 4 × ___________+ 2 × 100,000 + 3 × 10000 + 5 × ___________ + ____________ × 100 + 1 × 10 + _____________ × 1
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 21
கொடுக்கப்பட்ட எண்: 6,42,35,415
எண் பெயர்: ஆறு கோடியே நாற்பத்திரண்டு இலட்சத்து
முப்பதைந்தாயிரத்து நானூற்று பதினைந்து
விரிவாக்க வடிவம்: 6 கோடிகள் + 4 பத்து இலட்சங்கள் + 2 இலட்சங்கள் + 5 ஆயிரங்கள் + 4 நூறுகள் + 1 பத்து + 5 ஒன்றுகள்
= 6,00,00,000 + 40,00,000 + 2,00,000 + 30,000 + 5000 + 400 + 10 + 5
= 6 × 10000000 + 4 × 1000000 + 2 × 100,000 + 3 × 10000 + 5 × 1000 + 4 × 100 + 1 × 10 + 5 × 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 7, 1 என்ற இலக்கங்களின் இடமதிப்புகளை எழுதுக.
அ) 81,70,453
விடை‌:
7 இன் இடமதிப்பு 7 × 10000 = 70000
1 இன் இடமதிப்பு 1 × 100000 = 100000

ஆ) 3,46,710
விடை‌:
7 இன் இடமதிப்பு 7 × 100 = 700
1 இன் இடமதிப்பு 1 × 10 = 10

இ) 1,87,13,971 7
விடை‌:
இன் இடமதிப்பு 7 × 100000 = 700000
7 × 10 = 70
1 இன் இடமதிப்பு 1 × 1 = 1
1 × 10000 = 10000 ; 1 × 10000000 = 10000000

பக்கம் 34

முயல்ககீழே

கொடுக்கப்பட்டுள்ள எண் ஜோடிகளை ஒப்பிட்டு <, >, = சரியான குறியிடுக.
கேள்வி 1.
3,002 __________ 8,0022
விடை‌:
3,002 < 8,0022

கேள்வி 2.
43,731 __________ 344,371
விடை‌:
43,731 < 344,371

கேள்வி 3.
43,1159 __________ 43,511
விடை‌:
43,1159 < 43,511

கேள்வி 4.
13,435 __________ 13,4753
விடை‌:
13,435 < 13,4753

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

செயல்பாடு

கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி 5 இலக்க மிகப்பெரிய எண்ணையும் மற்றும் மிகச்சிறிய எண்ணையும் உருவாக்கு. அ) 7, 1, 0, 5, 4
விடை‌:
7,1,0,5,4 5 இலக்க மிகச்சிறிய எண் 10,457
5 இலக்க மிகப்பெரிய எண் 75,410

ஆ) 3, 4, 7, 0, 9
விடை‌:
3,4,7,0,9 5 இலக்க மிகச்சிறிய எண் 30, 479
5 இலக்க மிகப்பெரிய எண் 97,430

இ) 9, 7, 1, 6, 4
விடை‌:
9,7,1,6,4 5 இலக்க மிகச்சிறிய எண் 14,679
5 இலக்க மிகப்பெரிய எண் 97,641

ஈ) 4, 5, 9,6,7
விடை‌:
4,5,9,6,7 5 இலக்க மிகச்சிறிய எண் 45679
5 இலக்க மிகப்பெரிய எண் 97654

கேள்வி 2.
மிகப்பெரிய எண்ணை பூவிலும், மிகச்சிறிய எண்ணை பழத்திலும் எழுதுக.
அ) 45678, 145,7829
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 22
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 23

ஆ) 23, 8873, 88738, 883
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 22
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions 24

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் InText Questions

பக்கம் 36

இவற்றை முயல்கள்

கேள்வி 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் எழுதுக.
a) 33,270; 1,078; 137; 27,935
விடை‌:
ஏறுவரிசை – 137; 1,078; 27,935; 33,270
இறங்கு வரிசை – 33,270; 27,935; 1,078; 137

b) 44,918; 32,113; 23,112; 42,231
விடை‌:
ஏறுவரிசை – 23,112; 32,113; 42,231; 44,918
இறங்கு வரிசை – 44,918; 42,231; 32,113; 23,112

c) 75,343; 30,475; 43,452; 13,055
விடை‌:
ஏறுவரிசை – 13,055; 30,475; 43,452; 75,343
இறங்கு வரிசை – 75,343; 43,452; 30,475; 13,055

d) 733; 34,946; 35,945; 23,745
விடை‌:
ஏறுவரிசை -733; 23,745; 34,946; 35,945
இறங்கு வரிசை – 35,945; 34,946; 23,745; 733;