Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4d Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e

I. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
ஒரு சிமெண்ட் தொழிற்சாலை ஒரு மாதத்தில் (30 நாட்கள்) 37500 சிமெண்ட் பைகளைத் தயாரிக்கின்றது எனில், அத்தொழிற்சாலை ஒரு நாளைக்கு எத்தனை சிமெண்ட் பைகளைத் தயாரிக்கும்?
விடை‌:
30 நாட்களில் தயாரித்த சிமெண்ட் பைகள் = 37500
ஒரு நாளில் தயாரித்த சிமெண்ட் பைகள் = 37500 ÷ 30
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 1
ஒரு நாளில் தயாரித்த சிமெண்ட் பைகளின் எண்ணிக்கை = 1250

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e

கேள்வி 2.
ஒரு மாந்தோப்பிலிருந்து 8075 மாங்கனிகள் அறுவடையாகிறது. அதில் ஒரு பையில் 95 மாங்கனிகள் நிரப்பப்படுகிறது எனில், 8075 மாங்கனிகளை எத்தனை பைகளில் நிரப்ப முடியும்?
விடை‌:
95 மாங்கனிகளை நிரப்பத் தேவை = 1 பை
8075 மாங்கனிகளை நிரப்பத் தேவையான பை = 8075 ÷ 95
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 2
85 பைகள் தேவை

கேள்வி 3.
ஒரு தெருவில் 25 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1625 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது எனில், ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?
விடை‌:
25 குடும்பங்களுக்குத் தேவைப்படுத் தண்ணீ ர் = 1625 லிட்
ஒரு குடும்பத்திற்குத் தேவைப்படும் தண்ணீர் = 1625 ÷ 25
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 3
ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் தண்ணீ ர் = 65 லிட்டர்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e

கேள்வி 4.
ஒரு சரக்குந்தில் 6750 வாழைப்பழங்கள் ஏற்றப்படுகிறது. இதை 15 கூடைகளில் சமமாக அடுக்கினால் 1 கூடையில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?
விடை‌:
15 கூடைகளில் ஏற்றப்பட்ட மொத்த வாழைப்பழங்கள் = 6750
ஒரு கூடையில் ஏற்றப்பட்டவை = 6750 ÷ 15
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 4
ஒரு கூடையில் ஏற்றப்பட்ட வாழைப்பழங்கள் = 450

II. கீழ்க்கண்டவற்றை வகுக்க.

கேள்வி 1.
4525 ÷ 15
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 5
ஈவு = 301
மீதி = 10

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e

கேள்வி 2.
3448 ÷ 24
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 6
ஈவு = 433
மீதி = 16

கேள்வி 3.
7342 ÷ 18
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 7
ஈவு = 407
மீதி = 16

கேள்வி 4.
3.626 ÷ 37
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 8
ஈவு = 98
மீதி = 0

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e

கேள்வி 5.
4872 ÷ 56
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4e 9
ஈவு = 87
மீதி = 0