Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

கேள்வி 1.
கீழ்கண்ட எண்களைப் படித்து சரியான பிரிவுகளில் கால்புள்ளி இட்டு மற்றும் அதன் எண் பெயர்களை எழுதுக.
அ) 15731997
‌விடை‌:
1,57,31,997: ஒருகோடியே ஐம்பத்தேழு இலட்சத்து முப்பத்தொன்றாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு

ஆ) 341964
‌விடை‌:
3,41,964: மூன்று இலட்சத்து நாற்பத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு

இ) 29121972
‌விடை‌:
2,91,21,972: இரண்டு கோடியே தொண்ணூற்று ஒரு இலட்சத்து இருபத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டு

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

ஈ) 347810
‌விடை‌:
3,47,810: மூன்று இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து எண்ணூற்று பத்து.

கேள்வி 2.
கீழ்க்கண்ட எண்களின் 5ன் இடமதிப்பை எழுதுக.
அ) 15731997
ஆ) 341964
இ) 29121972
ஈ) 347810
‌விடை‌:
அ) 15731997 இல் 5ன் இடமதிப்பை 5 × 1000000 = 5000000

கேள்வி 3.
கீழ்கண்டவற்றை திட்ட வடிவில் எழுதுக.
அ) 30000 + 3000 + 300 + 30 + 3
‌விடை‌:
33333

ஆ) 200000 + 7000 + 7
‌விடை‌:
207007

இ) 8000000 + 70000 + 3000 + 30 + 5
‌விடை‌:
8073035

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

ஈ) 4000000 + 400 + 4
‌விடை‌:
4000404

கேள்வி 4.
கீழ்கண்ட எண்களை விரிவாக்கப்பட்ட வடிவில் எழுதுக.
அ) 63,570
‌விடை‌:
60000 + 3000 + 500 + 70

ஆ) 36,01,478
‌விடை‌:
3000000 + 600000 + 1000 + 400 + 70 + 8

இ) 1,45,70,004
‌விடை‌:
10000000 + 4000000 + 500000 + 70000 + 4

ஈ) 28,48,387
‌விடை‌:
2000000 + 800000 + 40000 + 8000 + 300 + 80 + 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b