Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2
கேள்வி 1.
90° யை விடக் குறைவான கோணம் _________________.
விடை:
குறுங்கோணம்
கேள்வி 2.
90° க்கு அதிகமான கோணம் _________________.
விடை:
விரிகோணம்
கேள்வி 3.
இரு செங்கோணங்களை இணைக்கும்போது _________________ கோணம் உருவாகிறது.
விடை:
நேர்
கேள்வி 4.
∆ ABC-ல் எது விரிகோணம் _________________.
a. ∠A
b. ∠B
c. ∠C
விடை:
b. ∠C
கேள்வி 5.
கடிகார முள் 3.20 காட்டினால் அது _________________ கோணம்.
விடை:
குறுங்
கேள்வி 6.
கீழ்க்கண்ட எழுத்துகளில் எது செங்கோணம்? _________________.
a. L
b. K
c. Z
d. N
விடை:
a. L
கேள்வி 7.
செங்கோணத்தை வட்டமிடுக _________________.
a.
b.
c.
d.
விடை:
b.
கேள்வி 8.
கீழ்க்கண்ட படம் எந்த கோணத்தைக் காட்டுகிறது? _________________.
a. 120° க்கு மேல்
b. 180° க்கு மேல்
C. 45° க்குக் குறைவு
d. 90°
விடை:
d. 90°
கேள்வி 9.
நகம் வெட்டியைப் பயன்படுத்தும் போது என்ன கோணம் உருவாகிறது? _________________.
விடை:
குறுங்கோணம்
கேள்வி 10.
சமையலறையில் இடுக்கியால் பாத்திரங்களை தூக்கும்போது என்ன கோணம் உருவாகிறது? _________________.
விடை:
குறுங்கோணம்