Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a
கேள்வி 1.
பொருத்துக.
விடை:
கேள்வி 2.
சரியா தவறா என்று எழுதுக.
கேள்வி 1.
கன சதுரமானது 6 சதுரங்களை கொண்டது.
விடை:
சரி
கேள்வி 2.
ஒரு கூம்பின் உயரமும், சாயுயரமும் சமம்.
விடை:
தவறு
கேள்வி 3.
ஒரு கன சதுரத்தில் 7 முனைகள் உள்ளன.
விடை:
தவறு
கேள்வி 4.
ஒரு உருளையில் மேலும் கீழும் இரண்டு சமதளங்கள் உள்ளன.
விடை:
சரி
கேள்வி 5.
கோளம் ஒரு முப்பரிமாண வடிவம்
விடை:
சரி