Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.5

கேள்வி 1.
மீரா காய்கறிக்கடைக்குத் சென்றாள். அவள் கத்திரிக்காய் ₹ 29.75, முருங்கைக்காய் ₹ 14.60, முள்ளங்கி ₹ 34.50, கேரட் 142.80 வாங்கினாள். மொத்தத் தொகையைக் கண்டுபிடித்து ஒரு ரூபாய்க்கு அருகில் முழுமையாக்கவும்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 1

கேள்வி 2.
வாசு கார் பொம்மை ₹37, கரடி பொம்மை ₹24, குரங்கு பொம்மை – ₹86 வாங்கினான். தோராய விலையைக் கண்டுபிடித்து, அவற்றிற் : கிடையேயுள்ள வித்தியாசத்தை 10 ரூபாய்க்கு அருகில் – தோராயமாக்கவும்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 2
விடை: தோராய விலையின் வித்தியாசம் = 150 – 147 = ₹ 3
தோராய விலையின் வித்தியாசம் பத்து ரூபாய்க்கு அருகில் = 0

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5

கேள்வி 3.
மணிபாலன் ஒரு புத்தகக் கண்காட்சியில் பாரதியார் புத்தகம் ₹26.40 , காந்தி புத்தகம் ₹18.60, அப்துல் கலாம் புத்தகம் ₹43.70, குமரன் புத்தகம் ₹51.90 வாங்கினார். தோராய விலையைக் கண்டு – பிடித்து அவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தை ஒரு ரூபாய்க்கு அருகில் தோரயமாககவும்,
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 3
தோராய விலை = ₹142
தோராய விலையில் உள்ள வித்தியாசம்
= ₹ 142 – ₹ 140.60 = ₹ 1.40 = ரூ: 2

கேள்வி 4.
கீதா மல்லிகை ₹ 37, ரோஜா ₹ 58, முல்லை , ₹ 26, சாமந்தி ₹ 821 வாங்கினாள்.தோராய விலையைக் கண்டுபிடித்து அவற்றிற்கிடையேயான வித்தியாசத்தை 10 ரூபாய்க்கு அருகில் தோராயமாக்கவும்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 4
தோராய விலை = ₹ 210
தோராய விலையின் வித்தியாசம்
= ₹ 210 – ₹ 203 = ₹ 7 = ரூ:10