Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.4

கேள்வி 1.
ப்ரியா 20 பலூன்கள் வாங்கினார். ஒரு பலூனின் விலை ₹ 6 எனில், ₹ 20 பலூன்களின் விலையைக் காண்க.
தீர்வு:
பலூன்களின் எண்ணிக்கை = 20
ஒரு பலூனின் விலை = ₹ 6
20 பலூனின் விலை = 20 × 6 =₹120
விடை: இருபது பலூன் விலை = ₹ 120

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4

கேள்வி 2.
சிந்தாமணி தன்னடைய பிறந்த நாளுக்காக 28: சாக்லேட்டுகள் வாங்கினார். ஒரு சாக்லேட்டின் விலை ₹ 7 எனில், 28 சாக்லேட்டுகளின் விலையைக் கண்டுபிடி.
தீர்வு:
சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 28
ஒரு சாக்லேட்டின் விலை = ₹ 7
28 சாக்லேட்டின் விலை = 28 × 7 = ₹ 196
விடை: 28 சாக்லேட்டின் விலை = ₹ 196

கேள்வி 3.
அசோக் தனது நகரத் திருவிழாவிற்காக 9 அலங்கார, காகிதங்களை ₹450 இக்கு வாங்கினார். ஒரு அலங்காரம் காதிதத்தின் விலை என்ன?
தீர்வு:
அலங்கார காகிதங்களின் எண்ணிக்கை = 9
மொ. அலங்கார காகிதத்தின் விலை = ₹ 45
ஒரு அலங்கார காகிதத்தின் விலை = 45 ÷ 9 = ₹ 5
விடை: ஒரு அலங்கார காகிதத்தின் விலை = ₹ 5

கேள்வி 4.
கீதாஞ்சலி ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து ₹ 70 இக்கு 10 கரிக்கோல்கள் வாங்கினாள் எனில், ஒரு கரிக்கோலின் விலை என்ன ?
தீர்வு:
கரிகோல்களின் எண்ணிக்கை = 10
10 கரிகோல்களின் விலை = ₹ 70
ஒரு கரிகோல்களின் விலை = 70 ÷ 10 = ₹ 7
விடை : ஒரு கரிகோலின் விலை = ₹ 7

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4

கேள்வி 5.
குப்பன் தன்னிடம் இருந்த ₹ 50 இல் ₹ 24.50 இக்கு, கரிக்கோலும் ₹6.50 இக்கு பேனாவும் வாங்கினான். அவன் வாங்கிய பொருளின் கூடுதல் மற்றும் மீதமுள்ள தொகையைக் காண்க.
தீர்வு:
படி :1
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4 1

படி : 2
குப்பனிடம் உள்ள தொகை = ₹ 50.00
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4 2
விடை: வாங்கிய பொருட்களின் விலை = ₹ 31
மீதிம் உள்ள தொகை = ₹ 79

கேள்வி 6.
ஆசிரியர் தன்னுடைய மாணவர்களளை அறிவியல், காண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நுழைவுக் கட்டணத்திற்கு ₹250 செலுத்தினார். பள்ளிக்குத் தேவையான அறிவியல் பொருட்கள் ₹320 இக்கு வாங்கினார். ஆசிரியரிடம்: மீதம் ₹330 இருந்தது எனில், ஆசிரியர் வைத்திருந்த தொகை எவ்வளவு?
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4 3
விடை: வைத்திருந்த மொத்த தொகை = ₹ 900