Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 4 காலம் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 3 Chapter 4 காலம் InText Questions
செயல்பாடு :
கேள்வி 1.
காய்கறி வெட்டுதல், அறையை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கான கால இடைவெளி அட்டவணையை தயார் செய்க.
தீர்வு:
செயல்பாடு :
கேள்வி 1.
கிறிஸ்துமஸ் மற்றும் குடியரசு தினத்திற்கு இடையே உள்ள : நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
கிறிஸ்துமஸ் = 25th
டிசம்பர் குடியரசுதினம் = 26th ஜனவரி எண் நிகழ்வு
கேள்வி 2.
பொங்கல் மற்றும் மே தினத்திற்கு இடையே உள்ள, நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
பொங்கல் = 14th ஜனவரி
மே தினம் = 1th மே
கேள்வி 3.
ஆசிரியர் தினம் மற்றம் குழந்தைகள் தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
ஆசிரியர் தினம் = 5th செப்டம்பர்
குழந்தைகள் தினம் = 14th நவம்பர்
60 நொடிகள் = 1 நிமிடம்
60 நிமிடங்கள்’ = 1 மணி நேரம்
1 மணி நேரம் = 60 × 60 = 3600 நொடிகள்
24 மணிநேரம் = 1 நாள்
இவற்றை முயல்க.
கேள்வி 1.
ஒரு வருடத்தின் ஏதேனும் ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுக்க, ஏதேனும் ஒரு நிரை மற்றும் நிரலின் கூடுதல் காண்க. . இக்கூடுதலானது நடு எண்ணின் இரு மடங்காகும். என்பதனைக் கண்டு ஆச்சிரியப்படுவீர்கள்.
தீர்வு:
நடு எண் 15 ஆகும்
12 மற்றும் 18 இன் கூடுதல், நடு எண் 15 இன் இருமடங்காகும்.
13 மற்றும் 17 இன் கூடுதல், நடு எண் 15 இன் இருமடங்காகும்.
14 மற்றும் 16 இன் கூடுதல், நடு எண் 15 இன் இருமடங்காகும்.