Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 4 காலம் Ex 4.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 4 காலம் Ex 4.1

கேள்வி 1.
கீழே கொடுக்கப்பட்ட மருந்தின் தயாரிப்பு மற்றும் காலாவதி நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கிடையேயுள்ள நாட்களைக் கணக்கிடுக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் Ex 4.1 1
தீர்வு:
தயாரிப்பு தேதி = 09.07.2013
காலாவதி நாட்கள் = 08.08.2015
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் Ex 4.1 2
விடை: 362 நாட்கள்

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் Ex 4.1

கேள்வி 2.
ஒரு நாட்காட்டியில் ஏதேனும் ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள எண்களில் உங்கள் படைப்புத்திறனைக் கொண்டு அமைப்புகளைக் காண்க.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் Ex 4.1 3
6 + 14 + 22 = 42
8 + 14 + 20 = 42
13 + 14 + 15 = 42
17 + 14 +21 = 42