Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.3
I. பின்வருவனவற்றைக் கூட்டுக.
கேள்வி 1.
தீர்வு:
கேள்வி 2.
தீர்வு:
கேள்வி 3.
தீர்வு:
II. பின்வருவனவற்றைத் தீர்க்க,
கேள்வி 1.
தீர்வு:
கேள்வி 2.
தீர்வு:
கேள்வி 3.
தீர்வு:
III. பின்வருவனவற்றைத் தீர்க்க.
கேள்வி 1.
ராமு தன்னுடைய இருண்டு கார்களிலும் பெட்ரோலை நிரப்பினார். முதல் கார் 23 லி 500 மிலி கொள்ளளவும், இரண்டாவது கார் 15 லி 750 மிலி கொள்ளளவும் பிடிக்கும். எனில், மொத்தக் கொள்ளளவைக் காண்க.
தீர்வு:
கேள்வி 2.
கண்ணனிடம் சில பசுக்கள் இருக்கின்றது. அவை முதல் வாரத்தில் 48L 480மிலி இரண்டாவது வாரத்தில் 57லில் 530மிலி பால் கொடுக்கின்றது எனில், பாலின் மொத்தம் கொள்ளளவைக் காண்க.
தீர்வு:
கேள்வி 3.
ஒரு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பழச்சாறுகளின் கொள்ளளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட அட்டவணையில், பயன்படுத்தப்பட்ட மொத்த சாறுகளின் அளவுகளைக் காண்க.
1. ஆப்பிள் சாறு + எலுமிச்சை சாறு ‘ = _______லி ___________மிலி
தீர்வு:
36 லி 850 மிலி
2. மாம்பழச்சாறு + எலுமிச்சை சாறு = _______லி ___________மிலி
தீர்வு:
42 லி 810 மிலி
3. எலுமிச்சை சாறு + மாம்பழச்சாறு = _______லி ___________மிலி
தீர்வு:
43லி 510 மிலி
கேள்வி 4.
ஒரு கடைக்காரரிடம் 43லி 750மிலி கடலை எண்ணெய் இருந்தது. அதில் 24லி 350மிலி எண்ணெய்யை விற்றுவிட்டார் எனில், அவரிடம் மீதமிருந்த எண்ணெய் எவ்வளவு?
தீர்வு:
விடை: மீதமிருந்த எண்ணெயின் அளவு = 19 லி 400 மிலி
கேள்வி 5.
ஒரு பாக்கெட்டில் 15 லி 500 மிலி தண்ணீ ர் இருந்தது. கோபி 5லி 200மிலி தண்ணீ ரை செடிகளுக்கு ஊற்றினார் எனில், அந்த பக்கெட்டில் மீதமுள்ள தண்ணீர் எவ்வளவு?
தீர்வு:
விடை: மீதமுள்ள தண்ணீ ரின் அளவு = 10 லி 300 மிலி
கேள்வி 6.
நான் 73லி பால் வாங்கினேன். அதில் 340 500மிலி பாலைக் என் தங்கை எடுத்துக் கொண்டாள் எனில், என்னிடம் மீதமுள்ள பால் எவ்வளவு?
தீர்வு:
விடை: மீதமுள்ள பாலின் அளவு 38லி 500மிலி
கேள்வி 7.
இந்த இரண்டு கேன்களுக்கும் இடையில் உள்ளம் வித்தியாசத்தைக் காண்க.
தீர்வு:
விடை: இரண்டு கேன்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் = 8 லி 200 மி.லி