Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.2

கேள்வி 1.
பின்வருவனவற்றை நிரப்புக. ஒன்று உங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது.
i. 5 லி + 376 மிலி = 5000 மிலி + 376 மிலி = 5376 மிலி

ii. 3 லி + 735 மிலி = _______ மிலி + ________ மிலி = ________ மிலி
தீர்வு:
3000 மிலி + 735 மிலி = 3735 மிலி

iii. 4 லி + 043 மிலி = _________ மிலி + _________ மிலி = _________ மிலி
தீர்வு:
4000மிலி + 043 மிலி = 4043 மிலி

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.2

iv. 8 லி + 6 மிலி = _________ மிலி + _________ மிலி = _________ மிலி
தீர்வு:
8000 மிலி + 006 மிலி = 8006 மிலி

V. 6 லி + 800 மிலி = _________ மிலி + _________ மிலி = _________ மிலி
தீர்வு:
6000 மிலி + 800 மிலி = 6800 மிலி