Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.1
கேள்வி 1.
ராணியிடம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்தது. அதனை அவள் தன்னுடைய 5 நண்பர்களுடன் சமமாக பங்கிட்டுக்கொண்டாள் எனில், ஒவ்வொருவரும் எவ்வளவு பெறுவர்?
தீர்வு:
ராணியிடம் உள்ள தேங்காய் எண்ணெய் = 1 லிட்டர்
பங்கிடும் நபர்களின் எண்ணிக்கை = 5
1 லிட்ட ர் = 1000 மி.லி
ஒவ்வொருவரும் பெறும் அளவு = \(\frac{1}{5}\) லி. \(\frac{1000}{5}\) மி.
= 200 மி.லி
விடை: ஒவ்வொருவரும் பெறும் அளவு = 200 மி.லி ஒரு தேநீர் கோப்பை
கேள்வி 2.
லிட்டர் தேநீரைக் கொண்டுள்ளது. 500மிலி கொள்ளளவு கொண்ட கோப்பைகளில் ஊற்றப்படும் எனில், எத்தனை கோப்பைகளை நிரப்பமுடியும்?
தீர்வு:
தேநீர் கோப்பையில் உள்ள தேநீர் = 2 லிட்டர் = 2000 மி.லி
கோப்பையின் கொள்ளளவு = 500 மி.லி
= 2000
500
= 4
விடை: நிரப்பப்படும் கோப்கைகளின் எண்ணிக்கை = 4
கேள்வி 3.
ராமுவிடம் 1 லி பழ்சசாறு புட்டி இருந்தது, தன்னுடைய நண்பனுக்கு 100 – மிலி பழச்சாறு கொடுத்தான் எனில், அவனிடம் மீதமிருக்கும் பழச்சாறு எவ்வளவு?
தீர்வு:
ராமுவிடம் உள்ள பழச்சாறு = 1 லிட்டர் = 1000மி.லி
அவன் நண்பனுக்கு கொடுத்தது = 100 மி.லி
மீதமிருக்கும் பழச்சாறு = 1000மி.லி – 100மி.லி
= 900 மி.லி
விடை: 900மி.லி. பழச்சாறு மீதமுள்ளது.
கேள்வி 4.
லிட்டரை, மில்லி லிட்டராக மாற்றுக.
1. 1 லி = 1000 மி.லி
2. 7 லி = _________ மி.லி
தீர்வு:
7000
3. 5 லி = ________ மி.லி
தீர்வு:
5000
4. 9 L = ______ மி.லி
தீர்வு:
9000
5. 4 லி = ________ மி.லி
தீர்வு:
40000
கேள்வி 5.
மில்லி லிட்டரை லிட்டராக மாற்றுக.
1. 6000ml = 6 லி
2. 2000ml = ______ லி.
தீர்வு:
2
3. 8000ml = ______ லி.
தீர்வு:
8
4. 9000ml = ______ லி
தீர்வு:
9