Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions

செயல்பாடு 1:
வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு எத்தனை வழிகளில் செல்வாய்?
தீர்வு:
இரண்டு வழிகளில் செல்வேன்.

பாதை வரைபடம் வரைந்த பின்னர்க் குறுகிய பாதை நீண்ட பாதையை அடையாளங் காண்க.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions 1
குறுகிய பாதை = A → E → D
நீண்ட பாதை = A → B → C → D

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions

செயல்பாடு 2:
கூடுதல் 16 னுடைய குறுகிய மற்றும் நீண்ட பாதையை எழுதுக.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions 2
குறுகிய பாதை = 5 → 11 → 16
நீண்ட பாதை = 5 → 6 → 4 → 1 → 16

பக்கம் : 53

செயல்பாடு 1:
பள்ளியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிக்கான படிகளைப் பட்டியலிடுதல்.
தீர்வு:
படி 1: மாணவர்களை 2 அல்லது 3 குழுக்களாகப் பிரிக்கவும்.
படி 2 : தரையில் உள்ள குப்பைகளைப் பொறுக்கவும்.
படி 3 : மிஞ்சிய உணவுத் துணுக்குகளைப் பெருக்கவும்.
படி 4 : ஒவ்வொரு 50 மீட்டருக்கும் இடையில் ஒரு குப்பைத் தொட்டியை வைக்கவும்.