Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.2

கேள்வி 1.
பள்ளி நூலகத்திற்காகத் தேவையான புத்தகங்களை வாங்குவதற்குத் திட்டம் தயாரித்தல்
தீர்வு:
படி 1 : தேவையான புத்தகங்களின் பட்டியல் தயாரிக்கவும்.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.2 1
படி 2 : எல்லாப் பத்தகங்களையும் இனவாரியாகப் பிரிக்கவும்.
படி 3 : எண் வரிசைப்படி அலமாரித் தட்டில் அடுக்கவும்.
படி 4 : ஒரே எண் கொண்டவற்றை அகர வரிசைப்படி அடுக்கவும்.

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1

கேள்வி 2.
பள்ளி ஆண்டு விழாவிற்கான திட்டம் தயாரித்தல்.
தீர்வு:
படி 1: நிகழ்ச்சிகளின் பட்டியல் தயாரிக்கவும்.
படி 2: ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவைப்படும் நேரத்தைக் குறித்துக் கொள்ளவும்.
படி 3: மாணவர்களின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளவும்.
படி 4 : அனைவருக்கும் அமர்வதற்கான இட வசதி பற்றிய குறிப்பு எடுக்கவும்.