Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 2 Chapter 4 அளவைகள் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 2 Chapter 4 அளவைகள் InText Questions
கேள்வி 1.
எந்த விலங்கு அதிக எடை கொண்டது?
தீர்வு:
கேள்வி 2.
எடை அதிகமானது எது?
புத்தகம் (அல்லது) தாள்
தீர்வு:
புத்தகம்
கேள்வி 3.
எடை அதிகமானது எது?
பந்து (அ) பலூன்
தீர்வு:
பந்து
கேள்வி 4.
எடை அதிகமானது எது?
பந்து (அ) இரும்பு பந்து
தீர்வு:
இரும்பு பந்து
செயல்பாடு
சரியானவற்றை மதிப்பிட்டு டிக் செய்யவும்.
எடையானது கிராம் (அல்லது) கிலோகிராமில் உள்ளதா எனக் கண்டறிக.
தீர்வு:
செயல்பாடு
கொடுக்கப்பட்ட படத்தை உற்றுநோக்கி, சரியான எடை கொண்டவற்றை வட்டமிடுக.
கேள்வி 1.
தீர்வு:
5 கி.கி
கேள்வி 2.
தீர்வு:
160கி.கி
கேள்வி 3.
தீர்வு:
2000கி.கி
கேள்வி 4.
தீர்வு:
1கி
கேள்வி 5.
தீர்வு:
50கி
கிராம் மற்றும் கிலோ கிராமில் மாற்றுக
a) 1கி.கி = 1000கி
b) 2கி.கி = 2000கி
c) 3கி.கி = 3000கி
d) 15kg = 15000கி
e) 23kg = 23000கி
செயல்பாடு
தீர்வு: