Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3

அ. பின்வரும் படங்களில் புள்ளிகளால் ஆன கோடுகளைப் பொறுத்து எவை சமச்சீரானவை?
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 1
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 2
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 3
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 4
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 5
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 6
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 7

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 8
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 9
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3 10
விடை: 3 மற்றும் 5

நான் யார?
கேள்வி 1.
எனக்குப் பக்கங்கள், இல்லை, உச்சிகள் இல்லை மற்றும் பல சமச்சீர்க் கோடுகள் உள்ளன. நான் யார்? ____________
தீர்வு:
வட்டம்

கேள்வி 2.
எனக்கு நான்கு சம பக்கங்கள் மற்றும் நான்கு சமச்சீர் கோடுகள் நான் யார்? ____________
தீர்வு:
சதுரம்

கேள்வி 3.
எனக்கு மூன்று சமபக்கங்கள், மூன்று உச்சிகள் மற்றும் மூன்று சமச்சீர், கோடுகள் உள்ளன. நான் யார்? ____________
தீர்வு:
முக்கோணம்

கேள்வி 4.
எனக்கு நான்கு பக்கங்கள் அவற்றுள் எதிரெதிர் பக்கங்கள் சமம், இரண்டு சமச்சீர் கோடுகள் நான் யார்? ____________
தீர்வு:
செவ்வகம்

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.3