Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d

கீழே கொடுக்கப்பட்ட வடிவங்களின் சுற்றளவை கண்டுபிடி.

கேள்வி 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d 1
தீர்வு:
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 5 + 3 + 6 + 8 = 22 செ.மீ
சுற்றளவு = 22 செ.மீ

கேள்வி 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d 30
தீர்வு:
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 7 + 2 + 5 + 10 = 24 செ.மீ
சுற்றளவு = 24 செ.மீ

கேள்வி 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d 31
தீர்வு:
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 4 +7 + 4 + 7 = 22 செ.மீ
சுற்றளவு = 22 செ.மீ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d

கேள்வி 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d 32
தீர்வு:
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 11 + 11 + 11 + 11 = 44 செ.மீ
சுற்றளவு = 44 செ.மீ

கேள்வி 5.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d 33
தீர்வு:
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 5 + 5 + 10 + 10 = 30 செ.மீ
சுற்றளவு = 30 செ.மீ

கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு பதிலளி.

கேள்வி 1.
காந்தி பூங்காவில் உள்ள சதுர வடிவ மணல் தொட்டியின் (. பக்க நீளம் 30 செ.மீ எனில் மணல் தொட்டியின் சுற்றளவைக் கண்டுபிடி.
தீர்வு:
சதுர வடிவ மணல் தொட்டியின் பக்கம் – 30 செ.மீ
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 30 + 30 + 30 + 30
= 120 செ.ம்
மணல் தொட்டியின் சுற்றளவு = 120 செ.மீ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d

கேள்வி 2.
பக்க அளவுகள் 12 செ.மீ, 8 செ.மீ அளவு கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு காண்க.
தீர்வு:
செவ்வகத்தின் பக்கங்கள் = 12 செ.மீ மற்றும் 8 செ.மீ
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 12 + 12 + 8 + 8 = 40 செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 40 செ.மீ

கேள்வி 3.
முக்கோணத்தின் பக்க அளவுகள் 13 செ.மீ, 5 செ.மீ மற்றும் 14 செ.மீ எனில் முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
தீர்வு:
முக்கோணத்தின் பக்கங்கள் = 13செ.மீ, 15 செ.மீ மற்றும் 14 செ.மீ
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 13 + 5 + 14 = 32 செ.மீ
முக்கோணத்தின் சுற்றளவு = 32செ.மீ

கேள்வி 4.
இணைகரத்தின் அடுத்தடுத்த பக்க அளவுகளின் நீளங்கள் 6 செ.மீ, 7 செ.மீ எனில் சுற்றவு காண்க.
தீர்வு:
இணைகரத்தின் பக்கங்கள் = 6 செ.மீ மற்றும் 7 செ.மீ
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 6 + 6 + 7 + 7 = 26cm
இணைகரத்தின் சுற்றளவு = 26செ.மீ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1d

கேள்வி 5.
சரிவகத்தின் பக்க அளவுகள் 8. செ.மீ, 7 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.
தீர்வு:
சரிவகத்தின் பக்கங்கள் = 8 செ.மீ. 7 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ
சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= 8 + 7 + 4 + 5 = 24 செ.மீ
சரிவகத்தின் சுற்றளவு = 24 செ.மீ