Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

கேள்வி 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 1 என்ற எண்களைக் கொண்டு எந்த எண்ணும் மீண்டும் வராதவாறு எத்தனை மூன்று இலக்க எண்களை உருவாக்கலாம்?
தீர்வு:
792, 729, 297, 279, 927

கேள்வி 2.
ஒரு ஹோட்டலில், கீழே உள்ளவாறு பட்டியல் உள்ளது. இதில் நீங்கள் ஒரு சிற்றுண்டி மற்றும் ஒரு இலவச பானம் தேர்வு செய்ய வேண்டும்.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 30
எத்தனை விதங்களில், முறையாக சேர்க்க முடியும் – என்பதைப் பட்டியலிடவும்.
தீர்வு:
1. இட்லி & டீ
2. இட்லி & காபி
3. இட்லி & பால்
4. பூரி & டீ
5. பூரி & காபி
6. பூரி & பால்
7. தோசை & டீ
8. தோசை & காபி
9. தோசை & பால்
10. பொங்கல் & டீ
11. பொங்கல் & காபி
12. பொங்கல் & பால்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

கேள்வி 3.
கவினிடம் நான்கு அட்டைகள் உள்ளது. Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 40
அ) இந்த அட்டைகளைப் பயன்படுத்தி மூன்று எழுத்து எண்களை முடிந்தவரை பட்டியலிடவும். (வந்த எண் மீண்டும் வராதவாறு) ‘
தீர்வு:
974, 947, 794, 749, 479, 497, 746, 764, 476, 467, 674, 647, 496, 469, 649, 694, 946, 964,

ஆ) ஒரே ஒரு முறை மட்டும் எண்களை பயன்படுத்தி, நான்கு இலக்க ஒற்றை எண்ணை உருவாக்கினால், கிடைக்கும் எண் என்ன?
தீர்வு:
9753

கேள்வி 4.
வேகமாக ஓடக்கூடிய ஆறு பேர் உள்ளனர். (குறுகிய இடத்தில் வேகமாக ஓடக்கூடிய ஒரு தடகளவீரர்), எத்தனை வெவ்வேறு விதமான வழிகளில் 3 பதக்கங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம்) ஒதுக்கப்பட்டிருக்கும்?
தீர்வு:
1) தங்கம், வெள்ளி, வெண்கலம்
2) தங்கம், வெண்கலம், வெள்ளி
3) வெள்ளி, தங்கம், வெண்கலம்
4) வெள்ளி, வெண்கலம், தங்கம்
5) வெண்கலம், தங்கம், வெள்ளி
6) வெண்கலம், வெள்ளி, தங்கம்