Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 5 நேரம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 64
“தேதிகளைக் குறித்தல்”
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 1
மேற்கண்ட நாள்காட்டியைப் பயன்படுத்தி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
இன்றைய தேதி _______
தீர்வு:
4

கேள்வி 2.
நாளை மறுநாள் என்ன நாள்? Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 20.1
தீர்வு:
6 ஏப்ரல்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

கேள்வி 3.
நேற்றைய முந்தைய நாள் என்ன நாள்? Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 20.1
தீர்வு:
2 ஏப்ரல்

கேள்வி 4.
அடுத்த வெள்ளிக்கிழமையின் தேதி என்ன? Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 20.1
தீர்வு:
12 ஏப்ரல்

கேள்வி 5.
இந்த மாதத்தின் நாள்கள் எத்தனை? Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 20.1
தீர்வு:
30 நாள்கள்

கேள்வி 6.
மார்ச் மாதத்தின் கடைசி நாள் என்ன? v
தீர்வு:
ஞாயிறு

கேள்வி 7.
என்ன நாள் என்பதை எழுதுக.
i) ஏப்ரல் 11க்குப் பின் 4 நாள்கள் Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 20.1
தீர்வு:
16 ஏப்ரல், செவ்வாய்

ii) ஏப்ரல் 19க்கு முன் 7 நாள்கள் Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 20.1
தீர்வு:
11 ஏப்ரல், வியாழன்

செயல்பாடு
பிறந்தநாள் நாள்காட்டி கீழ்க்காணும் அட்டவணையில் உன் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள்களை எழுதி விடையளி.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 10
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 10.1

அ. உன் குடும்பத்தின் மூத்த நபர் யார்?
தீர்வு:
எனது தந்தை – திரு. குமார்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

ஆ. மிகவும் இளைய நபர் யார்?
தீர்வு:
நான். மீனா

இ இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தீர்வு:
35 வருடங்கள்

ஈ. உன் 12-வது பிறந்த நாளை எப்பொழுது கொண்டாடுவாய்?
தீர்வு:
2022ஆம் ஆண்டு.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 65

ஒரு வருடத்தின் வாரங்களின் எண்ணிக்கையை கணக்கிடு.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 50
தீர்வு:
ஒரு வருடத்தின் வாரங்களின் எண்ணிக்கை = \(\frac{365}{7}\) = 52.14
ஒரு வருடத்தின் வாரங்கள் = 52

செயல்பாடு 1

மேற்கண்ட நாள்காட்டி, வருடத்தின் மாதங்கள் மற்றும் நாள்களைக் காட்டுகிறது. நாம் குறிப்பிட்ட மாதம் மற்றும் நாள்களை இதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 30
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 30.1

கேள்வி 1.
இன்றிலிருந்து எந்த பண்டிகை மிக அருகில் வரும்?

கேள்வி 2.
இன்றிலிருந்து எத்தனை நாள்கள் மற்றும் வாரங்கள் உள்ளது?

கேள்வி 3.
எந்த பண்டிகை கடைசியில் வரும்?
தீர்வு:
கிறிஸ்துமஸ்

கேள்வி 4.
ஒரு வருடத்தின் முதல் பண்டிகைக்கும் கடைசி பண்டிகைக்கும் இடையில் எத்தனை மாதங்கள் உள்ளன?
தீர்வு:
10 மாதங்கள்

(* மாணவர்கள் அன்றையத் தேதியிலிருந்து கணக்கிட்டு விடை எழுத வேண்டும்.)

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 66
செயல்பாடு 2

ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் என்பதை கண்டுபிடிப்போம்.

2019ம் ஆண்டின் நாள்காட்டியைப் பயன்படுத்தி பூர்த்தி செய்க.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 45
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 46
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 46.1
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 46.2

பக்கம் 67
செயல்பாடு பள்ளியில் உள்ள முப்பருவ விடுமுறைகளைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 52
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 52.1

வழக்கமாக ஓர் ஆண்டு என்ப து 3 6 5 . 2 5 நாட்களைக் கொண்டது. இந்தக் ‘கால்’ நாளை சரி செய்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் கூட்டப்பட்டு 366 நாள் ஆகிறது. இதுவே லீப் ஆண்டு ஆகும். லீப் ஆண்டின் போது மட்டுமே பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள். மற்ற ஆண்டுகளில் பிப்ரவரிக்கு 28 நாட்கள் மட்டுமே.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 52.2

செயல்பாடு
அட்டவணையை நிரப்பக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 55
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 55.1

முயற்சி செய்
30 நாள்கள் உள்ள மாதங்களை கண்டுபிடி.
ஏப்ரல், ஜுன், செப்டம்பர், நவம்பர்

கடிகாரத்தின் சரியான நேரத்தின் அருகாமையில் உள்ள மணி மற்றும் நிமிடங்களைப் படிக்கவும்.

அறிமுகம்

பாரதிதாசன் மே மாதம் 2ம் தேதி 2018ல் பிறந்தார். இதிலிருந்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க முடியுமா? குழந்தைகளே!
ஆசிரியர் : பாரதிதாசன் வயது என்ன?
மாணவன் :
ஆசிரியர் : அவருக்கு எத்தனை மாதங்கள் ஆகிறது?
மாணவன் :
ஆசிரியர் : அவருக்கு எத்தனை வாரங்கள் ஆகிறது?
மாணவன் :
ஆசிரியர் : அவருக்கு எத்தனை மணி நேரங்கள் ஆகிறது?
மாணவன்:

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 70
கீழ்க்காணும் செயல்பாடுகளை வீடுகளில் செய்ய உனக்கு எவ்வளவு நிமிடங்கள் ஆகும்.

கேள்வி 1.
லிட்டர் நீரை கொதிக்க வைத்தல் Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 70
தீர்வு:
10 நிமிடங்கள்

கேள்வி 2.
குவளையை நிரப்புதல் Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 70
தீர்வு:
3 நிமிடங்கள்

கேள்வி 3.
உன் படுக்கை அறையை சுத்தம் செய்தல் Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 70
தீர்வு:
15 நிமிடங்கள்