Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 5 நேரம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 5 நேரம் Ex 5.1
அ. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
வாரத்தின் முதல் நாள் எது?
தீர்வு:
வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையாகும்.
கேள்வி 2.
ஒரு வாரத்தில் எத்தனை நாள் நீ பள்ளிக்குச் செல்வாய்? அவை யாவை?
தீர்வு:
நான் வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்குச் செல்கிறேன்.
அவையாவன : திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி.
கேள்வி 3.
ஒரு வாரத்தில் விடுமுறை நாட்கள் எத்தனை? அவை யாவை?
தீர்வு:
வாரத்தில் விடுமுறை நாட்கள் இரண்டு. அவை சனி, ஞாயிறு.
கேள்வி 4.
வாரத்தின் மூன்றாவது நாள் எது?
தீர்வு:
செவ்வாய்க்கிழமை வாரத்தின் மூன்றாவது நாளாகும்.
ஆ.கலைந்திருக்கும் நாள்களின் பெயர்களை ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தவும்.
கேள்வி 1.
விழன்யா
தீர்வு:
கேள்வி 2.
ள்வெளி
தீர்வு:
கேள்வி 3.
யிஞாறு
தீர்வு:
கேள்வி 4.
திளங்க
தீர்வு:
கேள்வி 5.
வாவெவ்ய்
தீர்வு:
கேள்வி 6.
தபுன்
தீர்வு:
கேள்வி 7.
னிச
தீர்வு: