Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 4 அளைவகள் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 4 அளைவகள் InText Questions
பக்கம் 51
செயல்பாடு
குழந்தைகளிடம், கொடுக்கப்பட்ட பொருட்களின் அளவுகளை அளந்து அட்டவணையை நிரப்ப கேட்டல்.
தீர்வு:
பக்கம் 54
செயல்பாடு
கேள்வி 1.
தீர்வு:
பக்கம் 54
செயல்பாடு
மீட்டர் அளவுகோலை பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தை காண்க. மற்றும் மீட்டரை சென்டி மீட்டராக மாற்றுக.
Page 59
செயல்பாடு
கடலூரிலிருந்து சென்னை வரை, எது மிக நீளமான தடமாகும்? அதே தூரமுள்ள தடம் எது? எது மிக குறைவான தடமாகும்? மிக குறைவான தூரத்தை கண்டுபிடி.
இதைப் போன்று மதுரையிலிருந்து சென்னைக்கும் திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கும் மற்றும் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கும் இடைப்பட்ட மிகக் குறைவான தொலைவக் கண்டுபிடி.
மதுரை – திண்டுக்கல் – திருச்சி – பெரம்பலூர் – கடலூர் – விழுப்புரம் – காஞ்சிபுரம் – சென்னை
திருச்சி – கரூர் – கோயம்புத்தூர்
சென்னை – வேலூர் – தர்மபுரி – சேலம் – ஈரோடு – கோயம்புத்தூர்
பக்கம் 60
1. வரைபடத்தை உற்று நோக்கி கீழ்க்கண்டவற்றை பூர்த்தி செய்க.
கேள்வி 1.
மீராவின் வீட்டிற்கும் பழக்கடைக்கும் இடைப்பட்ட தொலைவு _____.
தீர்வு:
மீராவின் வீட்டிற்கும் பழக்கடைக்கும் இடைப்பட்ட தொலைவு 55 கி.மீ.
கேள்வி 2.
மீராவின் வீட்டிற்கும் மீராவின் மாமா வீட்டிற்கும் இடைப்பட்ட தொலைவு ______.
தீர்வு:
மீராவின் வீட்டிற்கும் மீராவின் மாமா வீட்டிற்கும் இடைப்பட்ட தொலைவு 30 கி.மீ.
கேள்வி 3.
மீராவின் மாமா வீட்டிற்கும் சந்தைக்கும் இடைப்பட்ட தொலைவு ________.
தீர்வு:
மீராவின் மாமா வீட்டிற்கும் சந்தைக்கும் இடைப்பட்ட தொலைவு 46 கி.மீ.
கேள்வி 4.
பள்ளிக்கூடத்திற்கும் பழக்கடைக்கும் இடைப்பட்ட தொலைவு _______.
தீர்வு:
பள்ளிக்கூடத்திற்கும் பழக்கடைக்கும் இடைப்பட்ட தொலைவு 35 கி.மீ.
கேள்வி 5.
மீராவின் வீட்டிலிருந்து மிக அதிகமான தூரத்தில் உள்ள இடம் எது?
தீர்வு:
பழக்கடை
கேள்வி 6.
மீராவின் வீட்டிலிருந்து மிக குறைவான தூரத்தில் உள்ள இடம் எது?
தீர்வு:
சந்தை
கேள்வி 7.
மீராவின் வீட்டிற்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ______.
தீர்வு:
மீராவின் வீட்டிற்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 20 கி.மீ.