Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.5 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.5
கேள்வி 1.
சென்டிமீட்டராக்கு
தீர்வு:
a) 5 மீ
தீர்வு:
1 மீ = 100 செ.மீ
5 மீ = 5 × 100
= 500 செ.மீ
விடை:
5மீ = 500 செ.மீ
b) 7மீ
தீர்வு:
1மீ = 100 செ.மீ
7மீ = 7 × 100
= 700 செ.மீ
விடை:
7 மீ = 700 செ.மீ
c) 9 மீ
தீர்வு:
1மீ = 9 × 100
= 900 செ.மீ
விடை:
9மீ = 900 செ.மீ
d) 16மீ
தீர்வு:
1மீ = 100 செ.மீ
16மீ = 16 × 100
= 1600 செ.மீ
விடை:
16மீ = 1600 செ.மீ
கேள்வி 2.
மீட்டராக்கு
தீர்வு:
a) 6000 செ.மீ
தீர்வு:
100 செ.மீ = 1மீ
600 செ.மீ = 6000 ÷ 100
\(\frac{6000}{100}\) = 60மீ
விடை:
6000 செ.மீ = 60மீ
b) 4000 செ.மீ
தீர்வு:
100 செ.மீ = 1மீ
400 செ.மீ = 4000 ÷ 100
\(\frac{4000}{100}\) = 40மீ
விடை:
4000 செ.மீ = 40மீ
c) 13000 செ.மீ
தீர்வு:
100 செ.மீ = 1மீ
6000 செ.மீ = 6000 ÷ 100
\(\frac{13000}{100}\) = 130மீ
விடை:
13000 செ.மீ = 130 மீ
d) 17000 செ.மீ
தீர்வு:
100 செ.மீ = 1மீ
17000 செ.மீ = 6000 ÷ 100
\(\frac{17000}{100}\) = 170மீ
விடை:
17000 செ.மீ = 170 மீ
கேள்வி 3.
தீர்வு:
a.
தீர்வு:
b.
தீர்வு:
c.
தீர்வு:
கேள்வி 4.
கழித்தல்
a.
தீர்வு:
b.
தீர்வு:
c.
தீர்வு:
கேள்வி 5.
ராஜு தனது செயல் திட்டத்திற்காக 13 மீ 25 செ.மீ நாடாவை உபயோகப்படுத்தினார். அவர் 20 மீ நாடா வாங்கியிருந்தால், அவரிடம் மீதமுள்ள நாடாவின் நீளமென்ன?
தீர்வு:
ராஜு வாங்கிய நாடாவின் நீளம் = 20 மீ 00 செ.மீ
அவர் பயன்படுத்தியது = 13 மீ 25 செ.மீ
மீதம் உள்ளது = 6மீ 75 செ.மீ
விடை:
ராஜுவிடம் மீதம் உள்ளது = 6மீ 75 செ.மீ
கேள்வி 6.
பேருந்து நிலையத்திற்கும் பள்ளிக்கூடத்திற்கும், இடைப்பட்ட தூரம் 81 மீ 40 செ.மீ மற்றும் பள்ளக்கூடத்திற்கும் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரம் 20மீ 10 செ.மீ எனில், பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை உள்ள மொத்த தூரம் என்ன?
தீர்வு:
பேருந்து நிலையத்திற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடைப்பட்ட தூரம் = 81மீ 40
செ.மீ பள்ளிக்கூடத்திற்கும் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரம் = 20மீ 10 செ.மீ
மொத்த தூரம் = 101மீ 50 செ.மீ
விடை:
பேருந்து நிலையத்திலிருந்து
கோவில் வரை உள்ள தூரம் = 101 மீ 50 செ.மீ
கேள்வி 7.
அருளிடம் 4 மீ நீளமான மரத்துண்டு இருந்தது. அதை அவர் இரண்டு சம நீளமுள்ளதாக வெட்ட விரும்பினார் – எனில், வெட்டிய ஒவ்வொரு துண்டின் நீளத்தையும் மில்லிமீட்ரின் கூறு.
தீர்வு:
மரத்துண்டின் நீளம் = 4 மீ
மரத்துண்டில் சரிபாதி = 4 ÷ 2
= \(\frac{4}{2}\) = 2 மீ
ஒவ்வொரு மரத்துண்டின் நீளம் = 2 மீ
1மீ = 1000 மி.மீ
2 மீ = 2 × 1000 = 2000 மி.மீ
விடை:
ஒவ்வொரு மரத்துண்டின் நீளம் = 2000 மி.மீ
கேள்வி 8.
அமுதாவிற்கு தைக்க தெரியும். அவள் 10மீ நீளமுள்ள துணி வாங்கினாள். 4 திரைச்சீலைகள் அவள் தைக்க வேண்டும். ஒவ்வொரு திரைச்சீலையும் 160 செ.மீ உயரம் இருக்க வேண்டும். 4 திரைச்சீலைகள் அவளால் தைக்க முடியுமா? துணி மீதமிருந்தால், எவ்வளவு துணி மீதமிருக்கும்? மீதமான துணியைக் கொண்டு வேறு ஏதாவது தைக்க யோசனை தெரிவிக்கலாமா?
தீர்வு:
துணியின் மொத்த நீளம் 10 மீ = 10 × 100 செ.மீ = 1000 செ.மீ