Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.1

சென்டிமீட்டராக மாற்றுக.

கேள்வி 1.
3 மீ = ___ செ.மீ
Answer:
3 மீ = 300 செ.மீ

கேள்வி 2.
37மீ = ___ செ.மீ
Answer:
37மீ = 3700 செ.மீ

கேள்வி 3.
5 மீ 9 செ.மீ = _____ செ.மீ
Answer:
5 மீ 9 செ.மீ = 509 செ.மீ

கேள்வி 4.
7 மீ 35 செ.மீ = 735 செ.மீ
Answer:
7 மீ 35 செ.மீ = 735 செ.மீ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.1

மீட்டராக மாற்றுக.

கேள்வி 1.
600 செ.மீ = ___மீ
Answer:
600 செ.மீ = 6மீ

கேள்வி 2.
3600 செ.மீ = ____ மீ
தீர்வு:
3600 செ.மீ = 36 மீ

கேள்வி 3.
647 செ.மீ = ____ மீ
Answer:
647 செ.மீ = 6.47 மீ

கேள்வி 4.
304 செ.மீ = _____ மீ
Answer:
304 செ.மீ = 3.04 மீ