Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.3
அ. கோடிட்ட இடத்தை நிரப்புக. ,
கேள்வி 1.
90, 180, 270, ___, __, ___.
தீர்வு:
90, 180, 270, 360, 450, 540.
கேள்வி 2.
Z90, A81, Y72, B63, ___, __, ___.
தீர்வு:
Z90, A81, Y72, B63, X54, C45, W36.
ஆ. 9ன் பெருக்கலை வட்டமிடுக.
25, 27, 35, 36, 45, 46, 54, 55
தீர்வு:
இ. கொடுக்கப்பட்ட தொடர் வரிசையை நிரப்புக.
கேள்வி 1.
125, 150, 175, __, __, ___.
தீர்வு:
125, 150, 175, 200, 225, 250.
கேள்வி 2.
100, 400, 700, ___, __, __.
தீர்வு:
100, 400, 700, 1000, 1300, 1600.
கேள்வி 3.
தீர்வு:
கேள்வி 4.
தீர்வு:
ஈ. கொடுக்கப்பட்ட தொடர் வரிசையை நிரப்புக.
கேள்வி 1.
9 × 6 = 54
9 × 66 = 594
9 × 666 = 5,994
9 × 6666 = 5___4
9 × 666666 = ____
தீர்வு:
9 × 6 = 54
9 × 66 = 594
9 × 666 = 5,994
9 × 6666 = 59,944
9 × 666666 = 5,999,994
கேள்வி 2.
9 × 111 = 999
9 × 333 = 2997
9 × 555 = ___
தீர்வு:
9 × 111 = 999
9 × 333 = 2997
9 × 555 = 4,995
9 × 222 = 1998
9 × 444 = ___
9 × 666 = ___
தீர்வு:
9 × 222 = 1998
9 × 444 = 3,996
9 × 666 = 5,994
உ. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை பள்ளியின் மணி ஒலித்தது. அது ஒரு பாடவேளை முடிவதையும் மறு பாடவேளை தொடங்குவதையும் குறிக்கிறது. இடைவேளைக்கு 20 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த தகவல்களைக் கொண்டு கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.
தீர்வு:
கேள்வி 2.
உன்னை போக்குவரத்து ஆய்வாளராக கற்பனை செய்து கொள். உன்னிடம் போக்குவரத்து சமிஞ்ஞை நேரத்தை வடிவமைக்கக் கேட்கப்படுகிறது எனில், உன்னால் வடிவமைக்க முடியுமா?
தீர்வு:
கேள்வி 3.
ஒரு நகரமானது ஒவ்வொரு 5 கிமீக்கு ஒரு வட்டமும் மற்றும் 4 சமிஞ்ஞைகளையும் சுற்றி திட்டமிடப்படுகிறது. மேலும், அனைத்து சமிஞ்ஞைகளையும் இங்கு பயன்படுத்துக. 20 கி.மீ தூரத்திற்கு எத்தனை சமிஞ்ஞைகள் தேவை?
தீர்வு:
வட்டத்தைச் சுற்றி நான்கு சமிஞ்ஞைகள் உள்ளன. 20 கி.மீ. தூரத்திற்கு 16 சமிஞ்ஞைகள் தேவை.