Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2b Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2b
கேள்வி 1.
சரியான பெருக்கலின் உண்மையை வட்டமிடுக. (9களின் நீக்கல் முறையை பயன்படுத்துக.)
a) 312 × 36 = 11232
b) 723 × 24 = 17508
c) 132 × 43 = 5676
தீர்வு:
a)
3 + 1 + 2 × 0 = 0
6 × 0 = 0
0 = 0
∴ பெருக்கலின் உண்மை சரி.
b)
3 × 6 = 7 + 5 + 0
18 = 12
9 ≠ 3
∴ பெருக்கலின் உண்மை சரி.
c) 132 × 43 = 5676
1 + 3 + 2 × 4 + 3 = 5 + 6 + 7 + 6
6 × 7 = 24
42 = 24
6 = 6
∴பெருக்கலின் உண்மை தவறு.
கேள்வி 2.
சரியான வகுத்தலின் உண்மையை வட்டமிடுக. (9களின் நீக்கல் முறையை பயன்படுத்துக.)
a) 728 ÷ 4 = 182
b) 1580 ÷ 20 = 78
c) 7785 ÷ 9 = 865
தீர்வு:
a)
8 = 2 × 4
வகுத்தலின் உண்மை சரி.
b)
வகுத்தலின் உண்மை தவறு.
c) 7785 + 9 = 865
வகுத்தலின் உண்மை சரி.