Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3c Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3c
அ. கழிக்க
கேள்வி 1 .
தீர்வு:
கேள்வி 2.
தீர்வு:
கேள்வி 3.
தீர்வு:
கேள்வி 4.
தீர்வு:
ஆ. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடைப்பட்ட வித்தியாசத்தைக் கண்டுபிடி.
a) 4352 மற்றும் 5020
தீர்வு:
வித்தியாசம் = 668
b) 1438 மற்றும் 3370
தீர்வு:
வித்தியாசம் = 1932
c) 2526 மற்றும் 8431
தீர்வு:
வித்தியாசம் = 5905
d) 3361 மற்றும் 9000
தீர்வு:
வித்தியாசம் = 5639
இ. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி
கேள்வி 1.
இரண்டு எண்க ளின் கூடுதல் 7036, ஒரு எண் 3168 எனில், மற்றொரு எண்ணை காண்க.
தீர்வு:
கேள்வி 2.
ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ 9 200 – வைத்திருந்தார். அவர் ரூ 2756ஐ எடுத்து விட்டார் எனில், அவரது கணக்கில் உள்ள மீதித் தொகை என்ன?
தீர்வு:
ஈ. கழித்தல் கதை கணக்குகளை கீழே உள்ள படத்தின் மூலம் உருவாக்கு.
a) 1997-1968
b)
c)
விடை:
(a) ஜப்பானில் உள்ள ஓர் எரிமலை 1968ஆம் ஆண்டும் 1997 ஆம் – ஆண்டும் வெடித்தது. எத்தனை ஆண்டுகள் கழித்து அது இரண்டாம் முறை சீற்றம் வெடித்தது?
(b) ஒரு தோட்டத்தில் 2010ஆம் ஆண்டு 1818 கி.கி. மாம்பழம் விளைந்தது. 2019ஆம் ஆண்டு 1011 கி.கி. விளைச்சல் இருந்தது. 2019ஆம் ஆண்டில் 2010ஆம் ஆண்டைவிட எவ்வளவு விளைச்சல் குறைவாக இருந்தது?
(c) சென்ற ஆண்டு வாழைப்பழ ஏற்றுமதி 2018 டன் ஆக இருந்தது. இந்த ஆண்டு 915 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏற்றுமதி எவ்வளவு குறைவாக இருந்தது?