Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3a Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3a
கேள்வி 1.
நிலை குத்து முறையில் கொடுக்கப்பட்ட எண்களை எழுதி கூட்டுக.
a) 216, 3422, 4019, 497
b) 1002, 2347, 1976, 2005, 2007
c) 1978, 1965, 2704, 473
தீர்வு:
கேள்வி 2.
கொடுக்கப்பட்ட நான்கு உண்டியலில் உள்ள பணத்தை கூட்டி அத்தொகையை எழுதுக.
தீர்வு:
கேள்வி 3.
கூடுதல் காண் 1215 + 2367 + 1673 + 3120 = _____
a) 8585
b) 8225
c) 8375
d) 8285
தீர்வு:
c) 8375
கேள்வி 4.
2076 + 276 + 2974 + 1751 = ___
a) 9561
b) 7077
c) 7377
d) இவற்றில் ஏதுமில்லை
தீர்வு:
b) 7077
கேள்வி 5.
ஐநூறு மற்றும் பதினைந்து பத்துக்களின் கூடுதல் என்ன?
a) 650
b) 550
c) 5150
d) 6150
தீர்வு:
a) 650
கேள்வி 6.
மிகப்பெரிய 3 இலக்க எண்ணையும் மற்றும் மிகச் சிறிய 4 இலக்க எண்ணையும் கூட்டினால் கிடைக்கும் எண் எது?
a) 1999
b) 1099
c) 1990
d) 9999
தீர்வு:
a) 1999
கேள்வி 7.
9999 + 1 = ____
a) 10,000
b) 1000
c) 1001
d) 10001
தீர்வு:
a) 10,000
கேள்வி 8.
கிராமத்தில், ஆண்களின் எண்ணிக்கை 4154 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 4221 எனில், அக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகையைக் காண்க.
தீர்வு:
ஆண்களின் எண்ணிக்கை = 4154
பெண்களின் எண்ணிக்கை = 4221
கேள்வி 9.
ஒரு குளிர்சாதன பெட்டியின் விலை ரூ. 6543 மற்றும் படவீழ்த்தியின் விலை ரூ. 3412 எனில், அப்பொருள்களின் மொத்த விலை என்ன?
தீர்வு: