Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a
கேள்வி 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களை வட்டமிடுக.
9001, 8002, 7603, 6542, 4875, 3882, 3217.
தீர்வு:
கேள்வி 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களை வட்டமிடுக.
6231, 5920, 4812, 2121, 1234, 9528, 3946.
தீர்வு:
கேள்வி 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களை தேர்ந்தெடுத்து அந்த எண்ணையும் அவற்றின் எண் பெயரையும் எழுதுக.
a. 6501 b. 4706 c. 4001 d. 3848
தீர்வு:
கேள்வி 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களைத் தேர்ந்தெடுத்து அந்த எண்ணையும் அவற்றின் எண் பெயரையும் எழுதுக.
a. 4703 b. 3206 c. 2003 d. 4017 e. 2001
தீர்வு: