Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்… Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்…

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
முயற்சி இச்சொல்லின் பொருள்
அ) ஆக்கம்
ஆ) இடைவிடாத உழைப்பு
இ) இயக்கம்
ஈ) பக்கம்
விடை:
ஆ) இடைவிடாத உழைப்பு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

கேள்வி 2.
ஆன்றோர் இச்சொல்லின் பொருள்
அ) பெற்றோர்
ஆ) உற்றோர்
இ) சுற்றோர்
ஈ) பெரியோர்
விடை:
ஈ) பெரியோர்

கேள்வி 3.
வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வைத்து + யிருந்தனர்
ஆ) வைத் + இருந்தனர்
இ) வைத்து + இருந்தனர்
ஈ) வைத் + திருந்தனர்
விடை:
இ) வைத்து + இருந்தனர்

கேள்வி 4.
வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)வீதி + எங்கும்
ஆ) வீதி + யெங்கும்
இ) வீதியெ + ங்கும்
ஈ) வீதி + அங்கும்
விடை:
அ) வீதி + எங்கும்

கேள்வி 5.
நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நெகிழி அற்ற
ஆ) நெகிழியற்ற
இ) நெகிழ்அற்ற
ஈ) நெகிழ்யற்ற
விடை:
ஆ) நெகிழியற்ற

கேள்வி 6.
பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாதிப்அடைகிறது
ஆ) பாதிப்பு அடைகிறது
இ) பாதிப்படைகிறது
ஈ) பாதிபடைகிறது
விடை:
இ) பாதிப்படைகிறது

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

வினாக்களுக்கு விடையளி

கேள்வி 1.
மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?
விடை:
மேரி இனி தான் தன் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடப் போவதாகக் கூறினாள்.

கேள்வி 2.
பசு எதனால் இறந்தது? நெகிழிப்
விடை:
பொருள்களை உண்டதால் பசு இறந்தது.

கேள்வி 3.
நெகிழியினால் ஏற்படும் தீமைகள் இரண்டினை எழுதுக.
விடை:
நெகிழி மக்காத குப்பையாக மாறி சாக்கடையில் ஈ, கொசு, உற்பத்தியாக உதவுகிறது. இது ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்குகின்றன.

பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக

கேள்வி 1.
நெகிழியற்ற ______________________ உருவாக்குவோம். (உலகை /உளகை)
விடை:
உலகை

கேள்வி 2.
நெகிழியை ஒழிப்போம் ______________________ காப்போம். (மன்வளம் / மண்வ ளம்)
விடை:
மண்வளம்

கேள்வி 3.
மேரி ______________________ குறித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)
விடை:
மகிழ்வோடு

கேள்வி 4.
எறும்பு ______________________ கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)
விடை:
ஊரக்

கேள்வி 5.
துணிப்பை என்பது ______________________ (எளிதானது / எலிதானது)
விடை:
எளிதானது

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

இணைந்து செய்வோம்

amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 1
விடை:
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.

கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு, இலை

amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 3
விடை:
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...

ஒருமை, பன்மை அறிவோமா?

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோம்.

amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 5
விடை:
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 6
amacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால் 7

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 5 மாணவர்கள் நினைத்தால்...