Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 2 Chapter 1 உணவு

பக்கம் 37 :

ஆயத்தப்படுத்துதல் :

கேள்வி 1.
பின் வரும் படத்தை உற்று நோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 1

அ) தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் __________ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடை :
சிவப்பு

ஆ) சத்தான உணவுப் பொருள்கள் ___________ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடை :
மஞ்சள்

இ) குறைந்த அளவே உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள் ____________ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடை :
பச்சை

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 39 :

எழுதுவோமா !

கேள்வி 1.
ஆற்றல் அளிக்கும் உணவுப் பொருள்கள்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 2

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 3

கேள்வி 2.
உடலைப் பாதுகாக்கும்
உணவுப் பொருள்கள்

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 4

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 5

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 6 Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 7

 

விடை :
உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுப் பொருள்கள்
1. மீன்
2. பால்
3. முட்டை
4. கொட்டைகள்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 40 :

நிரப்புவோமா?

அ. பின் வரும் உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் யாவை?

கேள்வி 1.
சாதத்தில் _____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
கார்போஹைட்ரேட்

கேள்வி 2.
தேங்காய் எண்ணெயில் ____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
கொழுப்பு

கேள்வி 3.
முட்டையில் ___________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
புரதம்

கேள்வி 4.
அத்திப் பழத்தில் ____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
தாது உப்புகள்

கேள்வி 5.
கேரட்டில் _____________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
விடை :
வைட்டமின்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 9

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 41:

கண்டறிவோமா!

கேள்வி 1.
இடம் மாறியுள்ள ‘ எழுத்துக்களை முறைப்படுத்தி வார்த்தைகளைக் கண்டறிந்து கட்டத்தில் வட்டமிடுக. (ஒரு வார்த்தை உங்களுக்காக காட்டப்பட்டுள்ளது)

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 10

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 11

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

நாம் செய்வோமா :

உங்கள் மதிய உணவு வகையைப் பட்டியலிடுக.

கேள்வி 2.
ஊட்டச்சத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் உணவுப் பட்டியலை வகைப்படுத்தி, அது சரிவிகித உணவா என்பதைக் கண்டறிக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 20

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 21

பக்கம் 42:

சிந்தியுங்கள் :

கேள்வி 1.
நீங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் தூங்கச் செல்கிறீர்கள்?
விடை :
இரவு 9 மணிக்கு

கேள்வி 2.
எந்த நேரத்தில் உங்கள் இரவு உணவை உண்கிறீர்கள்?
விடை :
இரவு 7 மணிக்கு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 43:

பதிலளிப்போமா :

படங்களில் உள்ள பல்வேறு செயல்களை உற்றுநோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 12

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 13

கேள்வி 1.
எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவை?
விடை :
2, 4, 5

கேள்வி 2.
எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவையல்ல?
விடை :
1, 3

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 44:

விடையளிப்போமா!

தமிழ்நாட்டின் சில முக்கிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு ஏற்ற உணவு / வகைகளை எடுத்து எழுதுக.
(அல்வா, முறுக்கு, பலாப்பழம், வாசனை பொருள்கள், கடலை – மிட்டாய், மாம்பழம், தேனீர்)

கேள்வி 1.
மணப்பாறை : ___________
விடை :
முறுக்கு

கேள்வி 2.
நீலகிரி : ___________
விடை :
தேநீர்

கேள்வி 3.
பண்ருட்டி : ___________
விடை :
பலாப்பழம்

கேள்வி 4.
கொல்லிமலை : ___________
விடை :
வாசனைப் பொருள்கள்

கேள்வி 5.
திருநெல்வேலி : ___________
விடை :
அல்வா

கேள்வி 6.
கோவில்பட்டி : ___________
விடை :
கடலை மிட்டாய்

கேள்வி 7.
சேலம் : ___________
விடை :
மாம்பழம்

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 45 :

கலந்துரையாடுவோமா!

உங்களுடைய பெற்றோர்கள் அனைத்துப் பண்டிகைகளுக்கும் – ஒரே மாதிரியான உணவு வகைகளையே சமைக்கிறார்களா? இல்லையெனில், எந்தெந்த விழாக்களுக்கு என்னென்ன உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 14

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 15

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

பக்கம் 46:

நாம் செய்வோமா!

அ. கீழ்க்காணும் வட்டங்களில் பாரம்பரிய உணவிற்கு பச்சை’ வண்ணமும் நவீன கால உணவிற்கு ‘சிவப்பு’ வண்ண மும் தீட்டுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 16

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 17

(மதிப்பீடு)

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
ரொட்டி, கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை ____________ மிகுந்தவை.
அ) கொழுப்பு
ஆ) கார்போஹைட்ரேட்
இ) புரதம்
ஈ) நார்ச்சத்து
விடை :
ஆ) கார்போஹைட்ரேட்

கேள்வி 2.
சரிவிகித உணவில் ____________ அடங்கியுள்ளன.
அ) கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்
ஆ) புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புகள்
இ) நார்ச்சத்து மற்றும் நீர்
ஈ) இவை அனைத்தும்
விடை :
ஈ) இவை அனைத்தும்

கேள்வி 3.
கேரட்டில் ____________ உள்ளது.
அ) வைட்டமின் – K
ஆ) வைட்டமின் – A
இ) வைட்டமின் – E
ஈ) வைட்டமின் – D
விடை :
ஆ) வைட்டமின் – A

கேள்வி 4.
உங்களுடைய உடலுக்குக் கெடுதல் தரக்கூடியது எது?
அ) பச்சைக் காய்கறிகளை உண்பது.
ஆ) காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவுவது.
இ) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது.
ஈ) பருப்பு வகைகளை அதிகம் உண்பது.
விடை :
இ) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது

கேள்வி 5.
படத்தின் அடிப்படையில் இராமனுக்கு எந்த வேளை உணவை உண்பது அதிகம் பிடிக்கும்?
அ) காலை உணவு
ஆ) மதிய உணவு
இ) இரவு உணவு
விடை :
ஆ) மதிய உணவு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக,

கேள்வி 1.
உடல் கட்டுமானத்திற்கு உதவும் உணவுப் பொருள்களில் ____________ அதிகமாகக் காணப்படுகிறது.
விடை :
புரதம்

கேள்வி 2.
உடல் சீராக இயங்குவதற்கு உதவுவது __________ ஆகும்.
விடை :
தாது உப்புகள்

கேள்வி 3.
உடல் வளர்ச்சிக்கும் கட்டுமானத்திற்கு பயன்படுவது __________.
விடை :
புரதம்

கேள்வி 4.
முளைகட்டிய தானியங்களில் __________ அதிகமாகக் காணப்படுகிறது.
விடை :
புரதம்

கேள்வி 5.
ஒரு நாளின் இரண்டாவது உணவு வேளையை __________ என அழைக்கிறோம்.
விடை :
மதிய உணவு

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

இ. பொருத்துக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 18

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு 19

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

ஈ) பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் எத்தனை? அவை யாவை?
விடை :
ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. நம் உடலுக்கு கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), தாது உப்புகள் போன்ற ஐந்து முக்கிய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன.

கேள்வி 2.
சிவா ஆறு வயது நிரம்பியவன், அவனுக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது: , அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? விடை :
நம் உடல் திசுக்களின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே ஆறு வயது நிரம்பிய சிறுவனுக்கு புரதம் தேவைப்படுகிறது.

கேள்வி 3.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை :
நாம் உண்ணும் உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் கலந்திருந்தால் அதை சரிவிகித உணவு என்கிறோம். இதில் நார்ச்சத்தும் நீரும் அடங்கும். இது நம் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

கேள்வி 4.
ஒரு நாளைக்கு எந்தெந்த வேளைகளில் உணவு உண்ண வேண்டும்?
விடை :
ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவே ஒரு நாளுக்கான உணவு ஆகும். நாம் ஒவ்வொரு நாளும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளில் உணவை உட்கொள்கிறோம்.

Samacheer Guru 3rd Science Guide Term 2 Chapter 1 உணவு

கேள்வி 5.
சில பாரம்பரிய உணவு வகைகளை எழுதுக.
விடை :
நம்முடைய முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்டு நலமாக வாழ்ந்து வந்தனர். கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு மற்றும் கம்பு போன்றவை இயற்கையில் கிடைக்கும் சில உணவுப் பொருள்கள் ஆகும். கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் :
கேழ்வரகுக் களி, தோசை, அடை,, சேமியா மற்றும் ரொட்டி. இவை பாரம்பரிய உணவு வகைகள் ஆகும்.

கேள்வி 6.
வீட்டுத் தோட்டத்தின் பயன்கள் ஏதேனும் மூன்றினை எழுதுக.
விடை :
இது மிக எளிமையான முறை ஆகும்.
வீணாகும் நீர் இதனால் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
பணத்தை சேமிக்கலாம்,.
காய்கறிகள் தரமானதாகவும் நல்ல சத்தானதாகவும் இருக்கும்.