Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 3 Chapter 2 எண்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 3 Chapter 2 எண்கள்
பக்கம்: 11
கேள்வி 1.
கபிலன் இந்த 30 மாங்கனிகளைத் தன் 15 நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனில் ஒவ்வொருவருக்கும் எத்தனை மாங்கனிகள் கிடைக்கும்?
விடை :
படிகளின் எண்ணிக்கை = 2
எண்கோட்டை நிறைவு செய்க.
விடை :
கேள்வி 1.
மீள் கழித்தல் கூற்று ____________
விடை :
30 – 15 – 15 = 0
கேள்வி 2.
கபிலன் 30 மாங்கனிகளைத் தன் 15 நண்பர்களுக்கு ____________ படிகளில்.
விடை :
2
கேள்வி 3.
பகிர்ந்தளித்தார் எனில் ஒவ்வொரு நண்பருக்கும் _____________ மாங்கனிகள் கிடைத்தன.
விடை :
2
பக்கம் : 12
கேள்வி 1.
அட்டவணையை நிறைவு செய்க.
விடை :
பக்கம் : 13
கேள்வி 1.
இரங்கம்மா 40 எலுமிச்சைகளை வைத்திருந்தார். ஒரு கூறில் 5 எலுமிச்சைகள் வீதம் என அடுக்கி வைத்தார். எலுமிச்சைகளைக் – குழுக்களாக அடுக்கிக் குழுக்களின் எண்ணிக்கையை காண்போம்..
கொடுக்கப்பட்டுள்ள எண்கோட்டில் இதனைக் குறிப்போம்.
விடை :
எண்கூற்று முறையில் இதனை 40 ÷ 5 = 8 என எழுதலாம்.
கேள்வி 2.
இரங்கம்மாவிடம் 36 தேங்காய்கள் இருந்தன. அவற்றை ஒரு கூறில் 4 தேங்காய்கள் என இருக்குமாறு அடுக்கினார் எனில் அவர் எத்தனை கூறுகள் அடுக்கியிருப்பார்?
எண்கோட்டை வரைக.
எண்கூற்று முறையில் இதனை ____________ என எழுதலாம்.
விடை :
கொடுக்கப்பட்டுள்ள எண்கோட்டில் இதனைக் குறிப்போம்.
எண்கூற்று முறையில் இதனை 36 ÷ 4 = 9 என எழுதலாம்.
கேள்வி 3.
இரங்கமாவிடம் 48 நெல்லிக்கனிகள் இருந்தன. அதனை ஒரு கூறில் 6 கனிகள் என இருக்குமாறு அடுக்கினார். எனில் கூறுகளின் எண்ணிக்கையை காண்க.
எண்கோட்டை வரைக.
விடை :
எண்கோட்டை வரைக.
எண்கூற்று முறையில் இதனை 48 ÷ 6 = 8 என எழுதலாம்.
கேள்வி 4.
இரங்கம்மா அந்த 48 நெல்லிக்கனிகளைக் கூறுகளாக அடுக்கக்கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அதன் எண் கூற்றுகளை எழுதுக.
விடை :
பக்கம் : 15
பயிற்சி
a. 8 பந்துகளை 2 பந்துகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும்
விடை :
b. 15 ஆரஞ்சுப் பழங்களை 3 பழங்கள் கொண்ட கூறுகளாப் பிரிக்கவும்.
விடை :
c. 20 குவளைகளை 5 குவளைகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்க வும்.
விடை :
பக்கம் : 17
பெருக்கல் வாய்பாடு மூன்றுக்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
பெருக்கல் வாய்பாடு நான்கிற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
விடை :
பெருக்கல் வாய்பாடு நான்கிற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
விடை :
பெருக்கல் வாய்பாடு நான்கிற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
விடை :
பெருக்கல் வாய்பாடு நான்கிற்கான வகுத்தல் கூற்றை எழுதுக.
விடை :
பின்வருவனவற்றின் ஈவினைக் காண்க.
கேள்வி 1.
12 ÷ 4 = _______
விடை :
12 ÷ 4 = 3
12 என்பது 3 முறை 4 ஆகும். 3 × 4 = 12 எனவே 12 ÷ 4 = 3
கேள்வி 2.
25 ÷ 5 = ______
விடை :
25 ÷ 5 = ______
25 என்பது 5 முறை 5 ஆகும். 5 × 5 = 25 எனவே 25 ÷ 5 = 5
பக்கம்: 19
பயிற்சி :
கேள்வி 1.
பின்வரும் எண்களை வகுத்து அதன் ஈவினைக் காண்க.
i)
விடை :
20 ÷ 4 =
20 என்பது 4 முறை 5 ஆகும். 5 × 4 = 20
எனவே 20 ÷ 4 = 5
ii)
விடை :
10 ÷ 2 =
10 என்பது 5 முறை 2 ஆகும். 5 × 2 = 10 எனவே 10 ÷ 2 = 5
iii.
விடை :
24 ÷ 3 =
24 என்பது 8 முறை 3 ஆகும். 8 × 3 = 24 எனவே 24 ÷ 3 = 8
iv.
விடை :
10 ÷ 10 =
10 என்பது 1 முறை 10 ஆகும். 1 × 10 = 10 (10 × 1 = 10)
எனவே 10 ÷ 10 = 1
v.
விடை :
30 ÷ 5 =
30 என்பது 6 முறை 5 ஆகும். 6 × 5 = 30 எனவே 30 ÷ 5 = 6
vi.
விடை :
14 என்பது 7 முறை 2 ஆகும். 7 × 2 = 14 எனவே 14 ÷ 2 = 7