Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 3 Chapter 1 வடிவியல் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 3 Chapter 1 வடிவியல்
பக்கம் 1:
கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் ஒத்த வடிவங்களைப் புள்ளிக் கட்டத்தில் வரைக. மேலும், வளைகோடுகளால் ஆன வடிவங்களுக்கு ‘வ’ எனவும் நேர்க்கோடுகளால் ஆன வடிவங்களுக்கு ‘நே’ எனவும் வளை கோடுகளாலும் நேர்க் கோடுகளாலும் ஆன வடிவங்களுக்கு ‘வநே’ எனவும் எழுதுக.
விடை :
கேள்வி 2.
வநே ஒவ்வொரு வகையிலும் உங்கள் கற்பனைக்கேற்ப வடிவங்களை வரைக.
i) வளைகோடுகள்
விடை :
ii) நேர்க்கோடுகள்
விடை :
iii) வளைகோடுகளும் நேர்க்கோடுகளும்
விடை :
பக்கம் 3:
1.2 மூலைவிட்டம்
கேள்வி 1.
கொடுக்கப்பட்ட செவ்வகத்தின் மூலைவிட்டங்களை வரைக.
விடை :
கேள்வி 2.
ஒரு கனச்செவ்வகத்தில் எத்தனை மூலைவிட்டங்கள் உள்ளன? ________
விடை :
16.
கேள்வி 3.
இரு பரிமாண வடிவங்களின் பண்புகளை அவற்றின் பக்கங்களையும் முனைகளையும் உற்று நோக்கிப் பொருத்துக. வடிவத்திற்குறிய எழுத்தினை உரிய வட்டத்தில் எழுதுக.
விடை :
பக்கம் – 3:
1.3 முப்பரிமாணப் பொருள்களின் (3D) பண்புகள்
கேள்வி 1.
படத்தில் உள்ள பொருள்களை வளைந்த பரப்புகள் தட்டையான பரப்புகள் வளைந்த மற்றும் தட்டையான பரப்புகளைக் கொண்ட பொருள்கள் என வகைப்படுத்தி அட்டவணையை நிரப்புக.
விடை :
கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமாண வடிவங்களின் பக்கங்களையும், வடிவங்களையும் மூலை விட்டங்களையும் எண்ணி எழுதி அட்டவணையை நிரப்புக.
விடை :
கேள்வி 3.
கொடுக்கப்பட்ட படிகளைப் பின்பற்றி முப்பரிமான உருவங்களை வரைக.
i) கனச்சதுரம்
விடை :
ii) கனச்செவ்வகம்
விடை :
iii) உருளை
விடை :
iv) கூம்பு
விடை :
v) கோளம்
விடை :
பக்கம் 8:
1.5 தளநிரப்பிகள்:
கேள்வி 1.
வடிவங்களை வில்லைகள்/ஓடுகள் கொண்டு நிறைவு செய்க.
i)
விடை :
ii)
விடை :
கேள்வி 2.
இந்த அமைப்பில் வரக்கூடிய அடுத்த வில்லையைத் தொடர்க.
i)
விடை :
ii)
விடை :
iii)
விடை :