Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

பக்கம் 31:

செயல்பாடு 1:

5.2 கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு வழித்தடம் குறிக்கவும்.

ஒரு நகரத்தின் முக்கிய இடங்களைக் காட்டும் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திவ்யா நூலகத்திற்குச் செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டிலிருந்து நூலகம் செல்வதற்கான ஒரு வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 1

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

வரைபடத்தை உற்றுநோக்கிப் பின் வரும் வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் அவள் கடந்து வந்த இடங்களைக் குறிப்பிடவும்.
விடை :
அருங்காட்சியகம், வங்கி, அஞ்சலகம்

கேள்வி 2.
நூலகத்திலிருந்து திவ்யா மருந்தகத்தை அடைய வேண்டும் வழித்தடத்தை வரைந்து நூலகத்திற்கும் மருந்தகத்திற்கும் இடையே உள்ள இடங்களைக் குறிக்கவும்.
விடை :
பூங்கா, அங்காடி, மருத்துவமனை

கேள்வி 3.
திவ்யாவின் வீட்டிலிருந்து நூலகத்திற்குச் செல்லும் மற்றொரு வழித்தடத்தைக் குறிப்பிடுக.
விடை :
தீயணைப்பு நிலையம், தொழிற்சாலை

கேள்வி 4.
அருங்காட்சியத்திற்கும் பூங்காவிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு இடங்களைக் குறிப்பிடுக.
விடை :
மருந்தகம், அங்காடி

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

பக்கம் 32:

செயல்பாடு 2:

கேள்வி 1.
உங்கள் பள்ளியின் வரைபடத்தை வரைந்து தலைமை ஆசிரியர் அறைக்கும் உங்கள் வகுப்பறைக்கும் உள்ள வழித்தடங்களைக் குறிப்பிடுக.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 2

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 3
வழி : C → D → H → G

கேள்வி 2.
உங்கள் பள்ளி நூலகத்தில் இருந்து சாலை வரைபடங்கள் சார்ந்த சில புதிர்களைச் சேகரிக்கவும்.
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 4

பேருந்தை அதன் நிலையத்திற்குக் கொண்டு செல்ல வழித்தடங்கள் வரைந்து ஓட்டுநருக்கு உதவுங்கள். சிறந்த வழியைப் பரிந்துரையுங்கள்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 5

வழிகள் :
1. A → B → C → I → L → E
2. A → D
3. N → G → J → F → K → M
4. மிகக் குறுகிய வழித்தடத்தை எழுதுங்கள். A → D
5. மிக நீளமான வழித்தடத்தை எழுத்துங்கள்.
N → G → J → F → K → M

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

பக்கம் 33:

செயல்பாடு 3:

ஓர் எண்ணை விடப் பத்து அதிகமாகவும் 10 குறைவாகவும் விரைவாகக் கண்டறிதல்.

அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பத்துக்களாகத் தாவி எண்ணுதல் வழியாகப் பின்வருமாறு வண்ணம் தீட்டுக.

1. பன்னிரண்டில் ஆரம்பிக்கும் எண்களை நீல நிறத்தில்.
2. ஆறில் ஆரம்பிக்கும் எண்களை இளஞ்சிவப்பு நிறத்தில்.
3. ஐந்தில் ஆரம்பிக்கும் எண்களை மஞ்சள் நிறத்தில்.
4. ஒன்பதில் ஆரம்பிக்கும் எண்களை ஆரஞ்சு நிறத்தில்.

வண்ணம் இட்ட பிறகு அட்டவணையை உற்று நோக்கித் கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

கேள்வி 1.
45ஐ விட 10 அதிகமான எண் __________
விடை :
55

கேள்வி 2.
45ஐ விட 10 குறைவான எண் __________
விடை :
35

கேள்வி 3.
22ஐ விடப் பத்து அதிகமான எண் __________
விடை :
32

கேள்வி 4.
22ஐ விட 10 குறைவான எண் __________
விடை :
12

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 6
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 11

பக்கம் 34:

செயல்பாடு 4:

விடுபட்ட இடங்களை நிறைவு செய்க.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 7

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 9

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 8

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் 10