Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 1 Chapter 2 எண்கள்
பயணம் செய்வோம்
கேள்வி 1.
படத்தைப் பார்த்து கீழ்க்கண்டவற்றிக்கு விடையளி.
விடை:
கேள்வி 2.
ஒவ்வொரு படத்தில் கோடிட்ட இடங்களை விடுபட்ட எண்களால் நிரப்புக.
a.
விடை:
b.
விடை:
c.
விடை:
கேள்வி 3.
கொடுக்கப்பட்டுள்ள , கூற்றுகளுக்கு ‘+’ குறியிட்டும் கழித்தலுக்கு ‘-‘ குறியிட்டும் நிரப்புக.
விடை:
செயல்பாடு 1:
விடை:
பக்கம் 21
101 முதல் 200 வரை எண்களை வாசித்து எழுதுக.
விடை:
செயல்பாடு 2:
கொடுக்கப்பட்ட எண்பெயருக்கு எண் உருக்களை எழுதுக.
விடை:
செயல்பாடு 3:
கீழ்க்காணும் எண்களுக்கு எண் பெயர் எழுதுக.
விடை:
செயல்பாடு 4:
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மூன்றிலக்க எண்களை உருவாக்குக.
விடை:
எண்ணுருவிலிருந்து எண் விரிவாக்கம்
அடிக்கோடிட்ட இலக்கத்தின் எண் பெயர்
விடை:
ஆணிமணி சட்டத்தில் குறிக்கப்பட்ட எண்களை அவற்றின் இடமதிப்பினை எழுதி கண்டறிக.
விடை:
கொடுக்கப்பட்ட எண்களை ஒன்றுகள், பத்துகள் மற்றும் நூறுகளாக விரித்தெழுதுக.
விடை:
கொடுக்கப்பட்ட எண்களின் விரிவாக்கங்களுக்கான சுருக்கிய வடிவங்களை எழுதுக.
விடை:
பின்வருவனவற்றை 5, 10 மற்றும் 100 களால் தாவி எண்ணி நிரைவு செய்க.
கேள்வி 1.
விடை:
கேள்வி 2.
விடை:
கேள்வி 3.
விடை:
செயல்பாடு 5:
கீழே உள்ள பலூன்களில் ஒற்றை எண்களுக்கு மஞ்சள் வண்ணமும், இரட்டை எண்களுக்கு சிவப்பு வண்ணமும் இடுக.
எண் வரிசையில் ஒற்றை எண்ணிற்கு பிறகு இரட்டை எண் இருக்கும். அதைப்போல, இரட்டை எண்ணிற்கு பிறகு ஒற்றை எண் இருக்கும்.
விடை:
செயல்பாடு 6:
விடை:
பக்கம் 28
இவற்றை முயல்க:
கொடுக்கப்பட்ட பெட்டிகளில் பொருத்தமான <, > மற்றும் = குறியீடுகளைக் குறிக்கவும்.
மிகப் பெரிய மூவிலக்க எண் 999
மிகச்சிறிய மூவிலக்க எண் 100
விடை:
இவற்றை முயல்க:
கேள்வி 1.
கீழ்க்கண்ட எண்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக.
அ. 55, 63, 40, 8
விடை:
8 40 55 63
ஆ 217, 201, 215, 219
விடை:
201 215 217 219
இ. 50, 405, 109, 600
விடை:
50 109 405 600
ஈ. 785, 757, 718, 781
விடை:
718 757 781 785
கேள்வி 2.
கீழ்க்கண்ட எண்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக:
அ. 212, 503, 369, 60
விடை:
503 369 212 60
ஆ. 051, 100, 810, 167
விடை:
810 167 100 051
இ. 323, 303, 332, 33
விடை:
332 323 303 33
ஈ. 205, 210, 290, 300
விடை:
300 290 210 205
பயிற்சி செய்:
கேள்வி 1.
மிகப் பெரிய எண் மற்றும் மிகச்சிறிய எண் உருவாக்குதல்.
விடை:
கேள்வி 2.
கீழ்க்கண்ட எண் வரிசையை பூர்த்தி செய்க.
111, 222, 333, 444, ________, ________, ________ .
விடை:
111, 222, 333, 444, 555 , 666 , 777
150, 155, 160, 165, ________, ________, ________ .
விடை:
150, 155, 160, 165 , 170 , 175 , 180
210, 310, 410, 510, ________, ________, ________ .
விடை:
210, 310, 410, 510 , 610 , 710 , 810
333, 433, 533, 633, ________, ________, ________ .
விடை:
333, 433, 533, 633, 733 , 833 , 933
கேள்வி 3.
எண்களைக் கண்டுபிடி.
அ. 4 நூறுகள்; 5 பத்துக்கள்; 0 ஒன்றுகள் _______________
விடை:
450
ஆ. 3 நூறுகள்; 0 பத்துக்கள்; 1 ஒன்று _______________
விடை:
301
இ. 5 நூறுகள்; 8 பத்துக்கள்; 9 ஒன்று _______________
விடை:
589
ஈ. 8 நூறுகள்; 5 ஒன்று _______________
விடை:
805
கேள்வி 4.
எண் பெயர்களை எழுதுக.
விடை:
கேள்வி 5.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அ. 405 என்பது ______________ நூறுகள் ______________ பத்துகள் ______________ ஒன்றுகள்
விடை:
405 என்பது 4 நூறுகள் 0 பத்துகள் 5 ஒன்றுகள்
ஆ. 547 என்பது ______________ நூறுகள் ______________ பத்துகள் ______________ ஒன்றுகள்
விடை:
547 என்பது 5 நூறுகள் 4 பத்துகள் 7 ஒன்றுகள்
இ. 680 என்பது ______________ நூறுகள் ______________ பத்துகள் ______________ ஒன்றுகள்
விடை:
680 என்பது 6 நூறுகள் 8 பத்துகள் 0 ஒன்றுகள்
கேள்வி 6.
வட்டமிடப்பட்ட எண்களின் இடமதிப்பைக் கூறுக
அ.
விடை:
நூறுகள்
ஆ.
விடை:
8 – ஒன்றுகள்
இ.
விடை:
4 – பத்துகள்
கேள்வி 7.
ஒற்றை எண்களையும் இரட்டை எண்களையும் தனித்தனியாக எழுதுக.
அ. ஒற்றை எண்க
விடை:
123, 333, 535
ஆ. இரட்டை எண்க
விடை:
422, 588, 246
கேள்வி 8.
பொருத்தமான <, >, = குறியீடுகளை இடுக.
விடை:
கேள்வி 9.
கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
விடை:
கேள்வி 10.
6,8 மற்றும் 5 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மிகப் பெரிய மற்றும் மிகச்சிறிய எண்ணை உருவாக்குக
மிகப்பெரிய எண்: _______________
விடை:
1865
மிகச்சிறிய எண்: ________________
விடை:
568
கூட்டல் மற்றும் கழித்தல்:
பக்கம் 32
கூட்டல்
விடை:
பக்கம் 33 இவற்றை முயல்க:
கீழ்க்கண்ட எண்களைக் கூட்டுக.
கேள்வி 1.
விடை:
கேள்வி 2.
விடை:
கேள்வி 3.
விடை:
கேள்வி 4.
34 + 452 + 3
விடை:
இவற்றை முயல்க:
கீழ்க்கண்ட எண்களைக் கூட்டுக.
அ.
விடை:
ஆ.
விடை:
இ.
விடை:
ஈ. 921 + 20 + 61
விடை:
உ. 28 + 195 + 6
விடை:
கழித்தல்: (பக்கம் 35)
நினைவு கூர்வது
அ.
விடை:
ஆ.
விடை:
இ.
விடை:
ஈ 95 – 55 = ___________
விடை:
44
உ.
விடை:
ஊ.
விடை:
இவற்றை முயல்க : (பக்கம் 36)
கீழ்க்கண்ட எண்களைக் கழிக்க.
அ.
விடை:
ஆ.
விடை:
இ.
விடை:
முயற்சி செய்: (பக்கம் 37)
கீழ்க்கண்ட எண்களைக் கழிக்க.
அ.
விடை:
ஆ.
விடை:
இ.
விடை:
(பக்கம் 40) எளிய வாழ்க்கைக் கணக்குகள்
விடை:
பக்கம் 41
கொடுக்கப்பட்டுள்ள துணிக்கடை படத்திலிருந்து பொருத்தமான கேள்விகளை உருவாக்குக.
விடை:
பிரியா தனது உடைகளை ரூ. 348/-க்கும் தன் கணவருக்கான உடைகளை ரூ. 418க்கும் வாங்கினாள். அவள் துணிமணி களுக்காக செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?
பிரியா துணிக்கடையில் ரூ. 766க்கு துணிமணிகள் வாங்கினாள். அவள் காசாளரிடம் ரூ. 1000/- கொடுத்தாள். காசாளர் அவருக்குக் கொடுத்த மீதிப்பணம் எவ்வளவு?
மேலே உள்ள படத்தைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தல் செயலுக்கான கேள்விகளை அமைக்கவும்.
2 + 3 = ?
இரவி தொங்கு தளத்திலிருந்து 2 சட்டைகளையும் அலமாரியிலிருந்து 2 சட்டைகளையும் தேர்வு செய்தான் எனில் அவர் தேர்வு செய்த மொத்த சட்டைகள் எத்தனை?
விடை:
2 + 3 = 5
281 – 240 = ?
ஒரு பால் சாவடியில் முதல் நாள் 281 பாட்டில்களும் இரண்டாம் நாள் 240 பாட்டில்களும் விற்கப் படுகின்றன. இரண்டு நாட்களும் விற்கப்பட்ட மொத்த பாட்டில்களின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.
விடை:
281 – 240 = 5202
352 – 148 = ?
மரத்தில் 352 ஆரஞ்சு பழங்கள் உள்ளன. அவற்றில் 148 ஆரஞ்சு பழங்கள் பறிக்கப்பட்டன எனில், மரத்தில் மீதமுள்ள பழங்களின் எண்ணிக்கை என்ன?
விடை:
352 – 148 = 204
பக்கம் 42
இவற்றை முயல்க:
வளவனின் முட்டை கடையில் ஒவ்வொன்றிலும் பத்து முட்டைகள் கொண்ட பத்து தட்டுகள் இருந்தன. அவன் 3 தட்டுகளில் உள்ள முட்டைகளை விற்று விட்டான். 2 தட்டுகளில் உள்ள முட்டைகள் அழுகிவிட்டன. இவ்போது வளவனின் கடையில் உள்ள மீதமுள்ள முட்டைகளின் எண்ணிக்கை என்ன?
வளவனின் கடையில் உள்ள மொத்த முட்டைகள் ________________________
விடை:
10 தட்டுகள் (100 முட்டைகள்)
அவன் விற்ற முட்டைகளின் எண்ணிக்கை + அழுகிய முட்டையின் எண்ணிக்கை ________________________
விடை:
3 + 2 = 5 தட்டுகள் (50 முட்டைகள்)
எனில், கடையில் மீதமுள்ள தட்டுகளின் எண்ணிக்கை ________________________
விடை:
5 தட்டுகள் (50 முட்டைகள்)
பயிற்சி செய்:
118 + 212 = ?
ஒரு பொம்மைக் கடையில் 118 சிவப்பு நிற பொம்மைக் கார்களும், 212 பச்சை நிற பொம்மைக் கார்களும் விற்கப்பட்டது. மொத்தம் எத்தனை பொம்மைக் கார்கள் விற்கப்பட்டது?
விடை:
118 + 212 = 3302
ஒரு பொம்மைக் கடையில் 118 சிவப்பு நிற பொம்மைக் கார்களும், 212 பச்சை நிற பொம்மைக் கார்களும் விற்கப்பட்டது. மொத்தம் எத்தனை பொம்மைக் கார்கள் விற்கப்பட்டது?
515 + __________ = 717
விடை:
515 + 202 = 717
ரவி 717 சாக்லேட்டுகள் பெறுகிறான். அவன் 515 சாக்லேட்டுகளை சக மாணவர்களுக்கு – கொடுக்கிறான். எனில் அவனிடம் எத்தனை சாக்லேட்டுகள் இருக்கும்?
200 + 300 = _________
விடை:
200 + 300 = 500
ஒரு கடைக்காரர் முதல் நாளில் 200 ஆப்பிள்கள் , விற்கிறார் மற்றும் இரண்டாவது நாளில் 300 ஆப்பிள்கள் விற்கிறார் எனில் அவர் இரண்டு நாட்களிலும் எத்தனை ஆப்பிள்கள் விற்றிருப்பார்.
_________ + _________ = _________
சவிதாவிடம் 169 வாழைப்பழங்களும், 243 சீதாப்பழங்களும் இருந்தன. மொத்தம் எத்தனை பழங்கள் அவளிடம் உள்ளன?
விடை:
169 + 243 = 412
150 – 50 = ?
விடை:
150 – 50 = 100
ஒரு பிறந்த நாள் விழாவில் 150 பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. அதில் 50 பலூன்கள் உடைந்து விட்டன. எனில் மீதம் எத்தனை பலூன்கள் இருக்கும்?
500 – 355 = ?
விடை:
500 – 355 =145
ஒரு பிறந்த நாள் விழாவில் 500 கேக்குகள் விருந்தாளிகளுக்காக ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் 355 கேக்குகள் வழங்கப்பட்டுள்ளன எனில் இன்னும் எத்தனை கேக்குகள் மீதி இருக்கும்?
999 – 199 = ?
விடை:
999 – 199 = 800
ராஜா பிக்கி வங்கியில் ரூ. 999 சேமித்துள்ளான். அவன் அவனுடைய நண்பன் பிறந்த நாளுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக வங்கியிலிருந்து ரூ 199 எடுக்கிறான் எனில் அவனிடம் மீதம் உள்ள பணம் எவ்வளவு?
பயிற்சி செய்: (பக்கம் 44)
கேள்வி 1.
கூடுதல் மற்றும் வித்தியாசம் கண்டுபிடி
அ.
விடை:
ஆ.
விடை:
இ.
விடை:
ஈ.
விடை:
உ.
விடை:
ஊ.
விடை:
கேள்வி 2.
பத்துகளுக்கு முழுமையாக்குக.
அ. 19
விடை:
20
ஆ. 25
விடை:
30
இ. 21
விடை:
20
ஈ. 47
விடை:
50
கேள்வி 3.
பத்துகளுக்கு முழுமையாக்கி கூடுதல் மற்றும் உண்மையான மதிப்பு காண்க.
விடை:
கேள்வி 4.
பத்துகளுக்கு அருகில் முழுமையாக்கி வித்தியாசம் மற்றும் உண்மையான மதிப்பு காண்க.
விடை: