Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6 Textbook Questions and Answers, Notes.

TN Board 12th Maths Solutions Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி 1.
sin-1 (cos x), 0 ≤ x ≤ π -ன் மதிப்பு
(1) π – x
(2) x – \(\frac{\pi}{2}\)
(3) \(\frac{\pi}{2}\) – x
(4) x – π
விடை:
(3) \(\frac{\pi}{2}\) – x

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 2.
sin-1x + sin-1y = \(\frac{2 \pi}{3}\); எனில் cos-1 x + cos-1 y என்பதன் மதிப்பு
(1) \(\frac{2 \pi}{3}\)
(2) \(\frac{\pi}{3}\)
(3) \(\frac{\pi}{6}\)
(4) π
விடை:
(2) \(\frac{\pi}{3}\)
குறிப்பு:
நமக்கு தெரியும்,
sin-1x + cos-1x = \(\frac{\pi}{2}\); அல்லது
cos-1x = \(\frac{\pi}{2}\) – sin-1x
∴ cos-1 x + cos-1 y = \(\frac{\pi}{2}\) – sin-1x + \(\frac{\pi}{2}\) – sin-1y
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6 20

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 3.
sin-1 \(\frac{3}{5}\) – cos-1 \(\frac{12}{13}\) + sec-1 \(\frac{5}{3}\) – cosec-1 \(\frac{13}{12}\) என்பதன் மதிப்பு
(1) 2π
(2) π
(3) 0
(4) tan-1\(\frac{12}{65}\)
விடை:
(3) 0

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 4.
sin-1 x = 2 sin-1 α -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர்
(1) |α| ≤ \(\frac{1}{\sqrt{2}}\)
(2) |α| ≥ \(\frac{1}{\sqrt{2}}\)
(3) |α| < \(\frac{1}{\sqrt{2}}\) (4) |α| > \(\frac{1}{\sqrt{2}}\)
விடை:
(1) |α| ≤ \(\frac{1}{\sqrt{2}}\)
குறிப்பு:
sin-1x = 2sin-1α
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6 10

கேள்வி 5.
பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு sin-1 (cos x) = \(\frac{\pi}{2}\) – x க்கு மெய்யாகும்
(1) -π ≤ x ≤ 0
(2) 0 ≤ x ≤ π
(3) –\(\frac{\pi}{2}\) ≤ x ≤ \(\frac{\pi}{2}\)
(4) –\(\frac{\pi}{4}\) ≤ x ≤ \(\frac{3 \pi}{4}\)
விடை:
(2) 0 ≤ x ≤ π

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 6.
sin-1 x + sin-1 y + sin-1 z = \(\frac{3 \pi}{2}\) எனில் x2017 + y2018 + z2019 – \(\frac{9}{x^{101}+y^{101}+z^{101}}\) – ன் மதிப்பு
(1) 0
(2) 1
(3) 2
(4) 3
விடை:
(1) 0

கேள்வி 7.
சில x ∈ R-க்கு cot-1x = \(\frac{2 \pi}{5}\) எனில் tan-1x-ன் மதிப்பு
(1) – \(\frac{\pi}{10}\)
(2) \(\frac{\pi}{5}\)
(3) \(\frac{\pi}{10}\)
(4) –\(\frac{\pi}{5}\)
விடை:
(3) \(\frac{\pi}{10}\)

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 8.
f (x) = sin-1\(\sqrt{x-1}\) என வரையறுக்கப்படும் சார்பின் சார்பகம்
(1) [1, 2]
(2) [-1, 1]
(3) [0, 1]
(4) [-1, 0]
விடை:
(1) [1, 2]
குறிப்பு:
-1 ≤ x – 1 ≤ 1 மற்றும் x – 1 ≥ 0
⇒ 0 ≤ x – 1 ≤ 1 ⇒ 1 ≤ x ≤ 2

கேள்வி 9.
x = \(\frac{1}{5}\) எனில் , cos(cos-1 x + 2sin-1 x)-ன் மதிப்பு
(1) –\(\sqrt{\frac{24}{25}}\)
(2) \(\sqrt{\frac{24}{25}}\)
(3) \(\frac{1}{5}\)
(4) –\(\frac{1}{5}\)
விடை:
(4) –\(\frac{1}{5}\)
குறிப்பு:
cos (cos-1x + sin-1x + sin-1x)
⇒ cos (\(\frac{\pi}{2}\) + sin-1x) = – sin (sin-1x) = -x = –\(\frac{1}{5}\)
[∵ cos-1x + sin-1x = \(\frac{\pi}{2}\)]

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 10.
tan-1 \(\left(\frac{1}{4}\right)\) + tan-1 \(\left(\frac{2}{9}\right)\) என்பதின் சமம்
(1) \(\frac{1}{2}\)cos-1\(\left(\frac{3}{5}\right)\)
(2) \(\frac{1}{2}\)sin-1\(\left(\frac{3}{5}\right)\)
(3) \(\frac{1}{2}\)tan-1\(\left(\frac{3}{5}\right)\)
(4) \(\frac{1}{2}\)tan-1\(\left(\frac{1}{2}\right)\)
விடை:
(4) \(\frac{1}{2}\)tan-1\(\left(\frac{1}{2}\right)\)
குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6 26

கேள்வி 11.
சார்பு f(x) = sin-1 x (x2 – 3) x இருக்கும் இடைவெளி
(1) [–1, 1]
(2) [\(\sqrt{2}\), 2]
(3) [-2, –\(\sqrt{2}\)] ∪ [ \(\sqrt{2}\), 2]
(4) [-2, –\(\sqrt{2}\)]
விடை:
(3) [-2, –\(\sqrt{2}\)] ∪ [ \(\sqrt{2}\), 2]
குறிப்பு:
-1 ≤ x2 – 3 ≤ 1
⇒ 2 ≤ x2 ≤ 4
∴ 2 ≤ x2 மற்றும் x2 ≤ 4

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 12.
cot-1 2 மற்றும் cot-1 3 ஆகியன ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் எனில், மூன்றாவது கோணமானது
(1) \(\frac{\pi}{4}\)
(2) \(\frac{3 \pi}{4}\)
(3) \(\frac{\pi}{6}\)
(4) \(\frac{\pi}{3}\)
விடை:
(2) \(\frac{3 \pi}{4}\)

கேள்வி 13.
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6 60
(1) x2 – x – 6 = 0
(2) x2 – x – 12 = 0
(3) x2 + x – 12 = 0
(4) x2 + x – 6 = 0
விடை:
(2) x2 – x – 12 = 0

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 14.
sin-1 (2 cos2x – 1) + cos-1 (1 – 2sin2 x) =
(1) \(\frac{\pi}{2}\)
(2) \(\frac{\pi}{3}\)
(3) \(\frac{\pi}{4}\)
(4) \(\frac{\pi}{6}\)
விடை:
(1) \(\frac{\pi}{2}\)

கேள்வி 15.
cot-1 \((\sqrt{\sin \alpha})\) + tan-1 \((\sqrt{\sin \alpha})\) = u எனில்,
cos 2u பன் மதிப்பு
(1) tan2α
(2) 0
(3) -1
(4) tan 2α
விடை:
(3) -1

கேள்வி 16.
|x| ≤ 1, எனில், 2tan-1 x – sin-1 \(\frac{2 x}{1+x^{2}}\) என்பதற்கு சமம்
(1) tan-1x
(2) sin-1x
(3) 0
(4) π
விடை:
(3) 0

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 17.
tan-1x – cot-1x = tan-1\(\left(\frac{1}{\sqrt{3}}\right)\) என்ற
சமன்பாட்டிற்கு
(1) தீர்வு இல்லை
(2) ஒரேயொரு தீர்வு
(3) இரு தீர்வுகள்
(4) எண்ண ற்றத் தீர்வுகள்
விடை:
(2) ஒரேயொரு தீர்வு .

கேள்வி 18.
sin-1x+ cos-1 \(\) = \(\) எனில் x-ன் மதிப்பு
(1) \(\frac{1}{2}\)
(2) \(\frac{1}{\sqrt{5}}\)
(3) \(\frac{2}{\sqrt{5}}\)
(4) \(\frac{\sqrt{3}}{2}\)
விடை:
(2) \(\frac{1}{\sqrt{5}}\)

கேள்வி 19.
sin-1 \(\frac{x}{5}\) + cos-1 \(\frac{5}{4}\) = \(\frac{\pi}{2}\) எனில், x-ன் மதிப்பு
(1) 4
(2) 5
(3) 2
(4) 3
விடை:
(4) 3

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6

கேள்வி 20.
|x| < 1 எனில், sin(tan-1 x) -ன் மதிப்பு
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Ex 4.6 30
விடை:
(4) \(\frac{x}{\sqrt{1+x^{2}}}\)