Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2
கேள்வி 1.
சரியா, தவறா எனக் கூறுக.
i) (23 + 4 ) = (4 + 23 )
விடை :
சரி
ii) (9 + 4 ) > 12
விடை :
சரி
iii) (9 + 4 ) < 12
விடை :
தவறு
iv) 121 > 121
விடை :
தவறு
![]()
v) 142 < 142
விடை :
தவறு
vi) 112 = 112
விடை :
சரி
vii) (6 × 5) = (32 – 2)
விடை :
சரி
viii) 49 > 7
விடை :
தவறு
ix) (4 × 3) = (3 × 4)
விடை :
சரி
x) (21 + 0) = 21
விடை :
சரி
![]()
கேள்வி 2.
(>, < or =) இலிருந்து சரியானக் குறீயீட்டைப் பெட்டியில் நிரப்பவும்:
i) (54 ÷ 9)
(8 – 3)
விடை :
>
ii) (6 + 2)
(4 × 2)
விடை :
=
iii) (10 × 2)
(15 + 20)
விடை :
<
![]()
கேள்வி 3.
விடப்பட்ட கோவைகளுக்கேற்ற எண்களை நிரப்புக.
i) (1 × 9) = (
× 1)
விடை :
9
ii) (6 × 3) > (8 ×
)
விடை :
2
iii) (36 ÷ 6 ) < (
× 7)
விடை :
9
iv) ( 0 + 2) > (7 ×
)
விடை :
0
v) (42 ÷ 7 ) = (4 +
)
விடை :
2
vi) (6 –
) < (1 + 2 )
விடை :
4