Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல்
பயிற்சி செய்க: (பக்கம் 6)
கேள்வி 1.
முக்கோணத்திற்கு _________________ முனைகள் உண்டு.
விடை:
மூன்று
கேள்வி 2.
சதுரத்தின் நான்கு பக்கங்களும் _________________
விடை:
சமம்
![]()
கேள்வி 3.
வட்டத்திற்கு பக்கங்கள் _________________
விடை:
இல்லை
கேள்வி 4.
செவ்வகத்திற்கு _________________ மூலைவிட்டங்கள் உள்ளன.
விடை:
சம
கேள்வி 5.
ஒரு செவ்வகத்தின் எதிர் பக்கங்கள் _________________
விடை:
சமம்
கேள்வி 6.
வட்டத்திற்கு _________________ மைய புள்ளி உள்ளது.
விடை:
ஒரு
பக்கம் 7
கொடுக்கப்பட்டுள்ள புள்ளி கட்டத்தில் தங்களால் இயன்றவரை இருபரிமாண வடிவங்கள் வரைக. உங்களுக்காக ஒன்று வரையப்பட்டுள்ளது.
ஜியோ பலகை’ என்பது ஒரு கணித கையாளுதல் பலகை

விடை:

![]()
புள்ளி கட்டத்தில் புள்ளிகளை இணைத்து வளைகோடுகள் பயன்படுத்தி விருப்பம்போல் வடிவங்கள் (design) வரைக. உங்களுக்காக ஒன்று வரையப்பட்டுள்ளது.

விடை:

![]()
செயல்பாடு 3:
ஏதேனும் 5 வடிவங்களை கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் வரையவும். வடிவத்திற்கு பயன்படுத்திய கோட்டை, கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் டிக் (✓) செய்யவும்.

விடை:

![]()
பயிற்சி செய்: தகுந்த நிரலில் (✓) குறியிடுக.

விடை:

![]()
பயிற்சி செய்:
கேள்வி 1.
இவற்றைச் சுருக்கமான 3-D வடிவங்கள் என அழைக்கலாம். இருபரிமாண 2D மற்றும் 3D முப்பரிமான வடிவங்களின்


விடை:


![]()
கேள்வி 2.
பின்வருவனவற்றை பொருத்துக

விடை:

![]()
செயல்பாடு 4:
புள்ளிகளை இணைத்து முப்பரிமான வடிவங்களை வரைக.

விடை:

![]()
செயல்பாடு 5:
புள்ளிகளை இணைத்து முப்பரிமான வடிவங்களை

விடை:

![]()
பயிற்சி செய்:
தளநிரப்பி முறையில் படங்களை முழுமையாக வரைந்து பூர்த்தி செய்யவும்.

விடை:
