Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3

கேள்வி 1.
மனித உடலில் உள்ள பொருள்களின் எடைக்கான வட்ட விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பட்டியலிடு.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 2

கேள்வி 2.
ஒரு பனிக்கூழ் (ICE CREAM) கடையில் உள்ள இருப்பு விவரங்கள் கீழே வட்ட விளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 3

i. வட்ட விளக்கப்படத்தில் எத்தனை வகையான பனிக்கூழ்கள் உள்ளன?
தீர்வு:
மூன்று

ii. வெண்ணிலா பனிக்கூழ்களின் எண்ணிக்கை____
தீர்வு:
50.

iii. சாக்லேட் மற்றும் பிஸ்தா பனிக்கூழ்களின் எண்ணிக்கை ______
தீர்வு:
50.

iv. மொத்தப் பனிக்கூழ்களின் எண்ணிக்கை ____.
தீர்வு:
100

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3

கேள்வி 3.
30 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில், வராதவர்களின் பதிவு வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 30

i) எந்த மாதத்தில் வராதவர்களின் எண்ணிக்கை அதிகம்? வராததின் காரணத்தை உன்னால் கூற முடியுமா?
தீர்வு:
October to December because it is rainy season. Many children fall sick at that season.

ii) எந்த மாதத்தில் வராதவர்களின் எண்ணிக்கை குறைவு? காரணங்களை விவாதிக்கவும்.
தீர்வு:
January to March. The pupils have to prepare for the annual examination.

கேள்வி 4.
உன் குடும்ப உறுப்பினர்களின் பிடித்தமான இனிப்புகளை பட்டியலிட்டு வட்ட விளக்கப்படம் வரைக.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 40

கேள்வி 5.
உன் வகுப்பு மாணவர்களுக்கு பிடித்த செல்ல பிராணிகளின் தகவல்களைச் சேகரித்துக் கொள்க. இவ்விவரங்களுக்கு செவ்வக விளக்கப்படம் மற்றும் வட்ட விளக்கப்படம் வரைக.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 42