Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

செயல்பாடு
பின்வரும் பொருட்களுக்கு உன்னுடைய வீட்டில் பயன்படுத்தப்படும் அளவுகளைப் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

பொருட்கள்
புட்டியைப் (bootle) பயன்படுத்தி, இந்த பக்கெட்டை எத்தனை லிட்டர் தண்ணீரால் நிரப்பமுடியும் என்பதனைக் காண்போம். (\(\frac{1}{2}\) லி, 1 லி)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 3
கேள்வி 1.
1 லி ____________ முறைகள்
தீர்வு:
25

கேள்வி 2.
\(\frac{1}{2}\) லி _____________ முறைகள்
தீர்வு:
50

செயல்பாடு
சிவப்பு பெட்டிகளுக்கு மேலே உள்ள நீல பெட்டிகளில் உள்ள கூடுதல்கள் கிடைக்குமாறு சிவப்பு பெட்டிகளில் 500 மிலி, 200 மிலி, : 100 மிலி மற்றும் 50 மிலி ஐப் பயன்படுத்தி நிரப்புக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 4
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

செயல்பாடு:
குடிப்பதற்கு, துவைப்பதற்கு, குளிப்பதற்கு தினமும் நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரை அளந்து பார்க்க. தங்களிடம் அளப்பதற்கு கருவிகள் இல்லையெனில், தோரயமாக கணக்கிடுவதற்கு புட்டிகளைப் பயன்படுத்தலாம். இதிலிருந்து : எதற்கு அதிகத் தண்ணீ ர் செலவழிக்கிறீர்கள், அதனை எவ்வாறு குறைக்கலாம் என்ற காரணத்தைக் கண்டறியலாம்.
தீர்வு:
குடிப்பதற்கு செலவாகும் தண்ணீர் 6லி துவைப்பதற்கு செலவாகும் தண்ணீ ர் 100 லி குளிப்பதற்கு செலவாகும் தண்ணீ ர் 50 லி துவைப்பதற்கு அதிகத் தண்ணீ ர் செலவழிக்கிறோம்..