Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.8 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.8

கேள்வி 1.
பின்வரும் தசமங்களை எழுத்தால் எழுதுக.
(i) 0.5 = ____________
விடை:
பூஜ்ஜியப் புள்ளி ஐந்து

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.8

(ii) 0.8 = ____________
விடை:
பூஜ்ஜியப் புள்ளி எட்டு

(iii) 3.5 = ____________
விடை:
மூன்று புள்ளி ஐந்து

(iv) 6.9 = ____________
விடை:
ஆறு புள்ளி ஒன்பது

கேள்வி 2.
பின்வரும் பின்னங்களைத் தசமமாக மாற்றவும்.
(i) \(\frac{4}{10}\)
விடை:
0.4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.8

(ii) \(\frac{12}{10}\)
விடை:
1.2

(iii) \(\frac{23}{10}\)
விடை:
2.3

(iv) \(\frac{146}{10}\)
விடை:
14.6

கேள்வி 3.
பின்வரும் தசமங்களைப் பின்னமாக மாற்றுக.
(i) 38.9
விடை:
\(\frac{389}{10}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.8

(ii) 98
விடை:
\(\frac{98}{10}\)

(iii) 10.4
விடை:
\(\frac{104}{10}\)

(iv) 0.8
விடை:
\(\frac{8}{10}\)