Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

பக்கம் 23:

நினைவு கூர்தல்

கேள்வி 1.
பின்வரும் பொருள்களை வகைப்படுத்தி அட்டவணையில்) எழுதுக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 2

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 3

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

நினைவு கூர்வோம்:

கேள்வி 1.
10 மில்லிகிராம் = _______ சென்டிகிராம்
விடை :
1

கேள்வி 2.
10 சென்டிகிராம் = __________ டெசிகிராம்
விடை :
1

கேள்வி 3.
10 டெசிகிராம் = ___________ கிராம்
விடை :
1

கேள்வி 4.
___________ கிராம் = 1 டெகாகிராம்
விடை :
10

கேள்வி 5.
_________ டெகாகிராம் = 1 ஹெக்டாகிராம்
விடை :
10

கேள்வி 6.
__________ ஹெக்டா கிராம் = 1 கிலோ கிராம்
விடை :
10

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

செயல்பாடு:

பின்வரும் பொருட்களை எடைபோட தகுந்த அலகுகினை தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 4

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 5

கேள்வி 2.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 6

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 7

கேள்வி 3.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 8

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 10

கேள்வி 4.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 11

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 9

கேள்வி 5.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 12

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 13

கேள்வி 6.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 14

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 15

கேள்வி 7.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 16

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 17

கேள்வி 8.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 18

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 19

கேள்வி 9.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 20

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 21

கேள்வி 10.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 22

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 23

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

இவற்றை முயல்க (பக்கம் 25):

கேள்வி 1.
கிராமாக மாற்றவும் :

(i) 2250 மிகி
விடை :
2250 மிகி = 2250 ÷ 1000 கி
= 2g 250 மிகி

(ii) 5 கிகி 400 கி
விடை :
5 கிகி 400 கி = 5 × 1000 + 400 கி
= 5000 + 400 கி = 5400 கி

இவற்றை முயல்க (பக்கம் 26):

கிலோகிராமாக மாற்றவும் :

கேள்வி 1.
4000 கிராம்
விடை :
4000 கிராம் = 4000 ÷ 1000 = 4 கிகி

கேள்வி 2.
7350 கிராம்
விடை :
7350 கிராம் = 7350 ÷ 1000 = 7 kg 350 கி

கேள்வி 3.
4750 கிராம்
விடை :
4750 கிராம் = 4750 ÷ 1000 = 4 kg 750 கி

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

இவற்றை முயல்க (பக்கம் 27):

பின்வருவனவற்றில் கூடுதல் காண்க

கேள்வி 1.
5 கிகி 300 கி + 19 கிகி 850 கி
விடை :
= 25 கிகி 150 கி

கேள்வி 2.
15 கி 450 மிகி + 14 கி 25 மிகி + 3 கி 700 மிகி
விடை :
= 33 கி 175 மிகி

கேள்வி 3.
18 கிகி 750 கி + 16 கிகி 400 கி + 3 கிகி 500 கி
விடை :
= 38 கிகி 650 கி

இவற்றை முயல்க (பக்கம் 28):

பின்வருவனவற்றை வித்தியாசம் காண்க

கேள்வி a.
75 கிகி – 35 கிகி 400 கி
விடை :
= 39 கிகி 600 கி

கேள்வி b.
57 கிகி 750 கி – 23 கிகி 450 கி
விடை :
= 34 கிகி 300 கி

கேள்வி c.
975 கிகி 400 கி – 755 கிகி 550 கி
விடை :
= 29 கிகி 850 கி

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

இவற்றை முயல்க (பக்கம் 29):

பின்வருவனவற்றை பெருக்குக.

கேள்வி a.
7 கிகி 350 கி × 7 =
விடை :
51 கிகி 450 கி

கேள்வி b.
9 கிகி 750 கி × 3 =
விடை :
29 கிகி 250 கி

கேள்வி c.
45 கிகி 800 கி × 6 =
விடை :
274 கிகி 800 கி

இவற்றை முயல்க (பக்கம் 30):

பின்வருவனவற்றை வகுக்க.

கேள்வி a.
7 கிகி 490 கி ÷ 7 =
விடை :
1 கிகி 070 கி

கேள்வி b.
35 கிகி 650 கி ÷ 5 =
விடை :
7 கிகி 130 கி

கேள்வி c.
6 கி 240 மிகி ÷ 4 =
விடை :
1 கி 560 மிகி

கேள்வி d.
150 கி 750 மிகி ÷ 15 =
விடை :
10 கி 050 மிகி

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

பக்கம் 34:

பின்வருவனவற்றை முயல்க.

மில்லிலிட்டராக மாற்றுக.

கேள்வி a.
5 லி 500 மிலி =
விடை :
5500 மிலி

கேள்வி b.
9 லி 200 மிலி =
விடை :
9200 மிலி

கேள்வி c.
2 லி 300 மிலி =
விடை :
2300 மிலி

செயல்பாடு 2:

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 24

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions 25

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

பக்கம் 35:

இவற்றை முயல்க:

கேள்வி 1.
4 லி 300 மிலி + 6 லி 700 மிலி =
விடை :
11 லி 000 மிலி

கேள்வி 2.
7லி 250 மிலி + 2 லி 300 மிலி =
விடை :
9 லி 550 மிலி

கேள்வி 3.
5லி 500 மிலி – 4 லி 450 மிலி =
விடை :
1 லி 050 மிலி

கேள்வி 4.
46 லி 300 மிலி – 12 லி550 மிலி =
விடை :
33 லி 750 மிலி

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை InText Questions

பக்கம் 37:

இவற்றை முயல்க:

கேள்வி 1.
2 லி 250 மிலி × 2 =
விடை :
4 லி 500 மிலி

கேள்வி 2.
18 லி 240 மிலி ÷ 6 =
விடை :
3 லி 040 மிலி