Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 1 வடிவியல் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 1 வடிவியல் InText Questions
இவற்றை முயல்க (பக்கம் 2):
கேள்வி 1.
சரியானவற்றை (✓) குறிப்பிடுக.
i)
C மற்றும் D புள்ளிகளுக்கு இடையுள்ள மிகக்குறைந்த நீளத்தை காட்டுவது கோட்டுத்துண்டு CD / வரைவலைக்கோடு CD
விடை :
கோட்டுத்துண்டு CD
(ii)
கோடு PQ மற்றும் கோடு QP குறிப்பது வெவ்வேறு கோடுகள் / ஒரே கோடு.
விடை :
ஒரே கோடு.
iii)
C என்ற புள்ளி இருப்பது கதிர் AB / கதிர் BD.
விடை :
கதிர் AB
iv)
MN என்ற கோட்டுத்துண்டின நீளம் அளக்கக்கூடியது / அளக்க முடியாதது.
விடை :
அளக்க முடியாதது
v)
கதிர் RT என்பது கோடு TR-இன் ஒரு பகுதி ஆகும் /பகுதி ஆகாது.
விடை :
ஒரு பகுதி ஆகும்
கேள்வி 2.
பின்வரும் கோணங்களின் வகையை எழுதுக.
i)
விடை :
செங்கோணம்
ii)
விடை :
குறுங்கோணம்
iii)
விடை :
நேர்கோணம்
iv)
விடை :
விரிகோணம்