Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 5 நேரம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 73

நினைவு கூர்தல்

மணி முள்ளை வரைந்து மணியை எழுதுக.

நேற்று நீ உறங்கிய நேரம் என்ன?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 1
விடை:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 2
8:30 பி.ப.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

காலையில் நீ எப்போது எழுந்திருப்பாய்?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 1
விடை:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 3
6:15 மு.ப.

நீ பள்ளிக்கு எப்பொழுது செல்வாய்?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 1
விடை:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 4
9:00 மு.ப.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 5
விடை:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 6

பக்கம் 75

இவற்றை முயல்க

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 8
விடை:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 76

இவற்றை முயல்க

மு.ப அல்லது பி.ப என எழுதுக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 9

கேள்வி 1.
ரவி பள்ளிக்கு 8:45க்கு சென்றான்
‌விடை‌:
மு.ப.

கேள்வி 2.
ரம்யா (மதிய உணவை) 1 மணிக்கு சாப்பிட்டாள்
‌விடை‌:
பி.ப.

கேள்வி 3.
அபிரின் நிலாவை 8:20க்கு பார்த்தாள்
‌விடை‌:
பி.ப.

கேள்வி 4.
கவி 9 மணிக்கு உறங்க சென்றாள்
‌விடை‌:
பி.ப

கேள்வி 5.
சூரியன் 6:10 க்கு உதயமானது
‌விடை‌:
மு.ப

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions

பக்கம் 79

முயல்க.

மதியம் பள்ளி தொடங்கும் நேரத்திற்கும் மாலை பள்ளி முடியும் நேரத்திற்கும் இடையே உள்ள கால அளவு கண்டுபிடி.
‌விடை‌:
மாலை பள்ளி முடியும் நேரம் = 4 மணி 10 நிமிடங்கள்
மதியம் பள்ளி வகுப்பு தொடங்கும் நேரம் = 2 மணி 00 நிமிடங்கள
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 10

பக்கம் 80

செயல்பாடு
(24 மணிநேரக் கடிகாரம்) பயண நேரத்தை எழுதுக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 11
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions 12

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் InText Questions