Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 2 எண்கள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 2 எண்கள் Ex 2.3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.3 1

அட்டவணையைப் பயன்படுத்தி மேலும் பல கேள்விகளை எப்படி உருவாக்குவாய்?
தீர்வு:
1) 2 கி.கி பச்சரிசியின் விலை என்ன?
2) 7 கி.கி. கோதுமையின் விலை என்ன?
3) பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி விலையின் வேறுபாடு என்ன?
4) 1 கி.கி. கோதுமை மற்றும் 1 கி.கி சிவப்பு . மிளகாயின் விலை என்ன?

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பயன்படுத்தி வார்த்தை கணக்குகளை உருவாக்குக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.3 2
ஒரு துண்டு இனிப்பப்பத்தின் விலை ரூ 25.
தீர்வு:
ஒரு துண்டு இனிப்பப்பத்தின் விலை ரூ 25 எனில் 16 துண்டு இனிப்பப்பத்தின் விலை என்ன?

கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பயன்படுத்தி வார்த்தை கணக்குகளை உருவாக்குக:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.3 3
கடிகாரங்களின் மொத்த விலை ரூ 490.
தீர்வு:
7 கடிகாரத்தின் விலை ரூ 490 எனில் ஒரு கடிகாரத்தின் விலை என்ன?