Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1 1

i) பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை அடைவதற்கு : உள்ள வழிப்பாதைகள் எத்தனை?
தீர்வு:
ஒரு பாதை

ii) எது நீண்ட பாதை மற்றும் குறுகிய பாதை?
தீர்வு:
நீண்ட பாதை: கோயில் → வங்கி
குறுகிய பாதை: கோயில் → பேருந்து நிலையம்

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1

iii) அங்காடியிலிருந்து (Market) பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள இரு இடங்களைக் குறிப்பிடுக.
தீர்வு:
மசூதி, வங்கி

iv) கோயில் மற்றும் மசூதியில் உள்ள இடம்
அ) வங்கி
ஆ) துணிக்கடை
இ) நூலகம்
தீர்வு:
ஆ) துணிக்கடை