Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2

Question 1.
முதல் பருவத்தில் ஒரு மாணவன் பெற்ற மதிப்பெண்கள் செவ்வக விளக்கப்படம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வக விளக்கப்படத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 1

அ) எந்த பாடத்தில் மிக அதிக மதிப்பெண் பெற்றுள்ளான்?
Answer:
கணிதம்

ஆ) எந்தப் பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளான்?
Answer:
ஆங்கிலம்

இ) எந்த இரு பாடங்களில் சமமான மதிப்பெண். பெற்றுள்ளான்?
Answer:
தமிழ் மற்றும் அறிவியல்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

Question 2.
மட்டைப்பந்து வீரர்கள் எடுத்த ஓட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 2
மேற்கண்ட விவரங்களுக்கு செவ்வக விளக்கப்படம் வரைக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 3