Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 5 நேரம் Ex 5.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 5 நேரம் Ex 5.3

அ. விடையளி.

கேள்வி 1.
வீட்டிலிருந்து பள்ளிக்கு எப்போது செல்வாய்?
தீர்வு:
8.30 மு.ப

கேள்வி 2.
பள்ளியை எப்போது சென்றடைவாய்?
தீர்வு:
9.00 மு.ப

கேள்வி 3.
பள்ளியை சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும்?
தீர்வு:
30 நிமிடங்கள்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5.2

கேள்வி 4.
10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பினால் எப்போது பள்ளிக்குச் செல்வாய்?
தீர்வு:
9.10 மு.ப

கேள்வி 5.
5 நிமிடம் முன்னதாக கிளம்பினால், எப்போது பள்ளிக்குச் செல்வாய்?
தீர்வு:
8.55 மு.ப

கேள்வி 6.
ரவி என்பவர் 8.30 மு.ப. பள்ளியை அடைகிறார் மற்றும் பிரபு என்பவர் 30 நிமிடத்திற்குப் பிறகு பள்ளியை அடைகிறார் – என்றால் பிரபு என்பவர் எப்போது பள்ளியைச் சென்றடைவார்?
தீர்வு:
9.00 மு.ப

ஆ. கீழ்க்காணும் முதல் கடிகார மணி முள் இரண்டாம் கடிகார நேரத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும்.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5.3 30
தீர்வு:
9 மணிநேரம்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5.3 32
தீர்வு:
10 மணிநேரம்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5.3 34
தீர்வு:
10 மணிநேரம்