Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.3

அ. சரியான விடையைத் தேர்ந்தெடு.

கேள்வி 1.
ஒரு கன செவ்வகம் ______ விளிம்புகளைக் கொண்டது.
a) 6
b) 8
c) 12
தீர்வு:
c) 12

கேள்வி 2.
பகடையின் வடிவமானது ______ ஐப் போன்றது.
a) கன செவ்வகம்
b) கனசதுரம்
c) கோளம்
தீர்வு:
b) கனசதுரம்

கேள்வி 3.
_________ க்கு ஒரு வளைதள முகமும் மற்றும் இரண்டு – தள முகமும் உள்ளது.
a) உருளை
b)கூம்பு
c)கோளம்
தீர்வு:
a) உருளை

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.3

கேள்வி 4.
எனக்கு ஒரு முனையும் ஒரு தள முகமும் உண்டு. நான் ஒரு
a) கூம்பு
b) உருளை
c) கோளம்
தீர்வு:

கேள்வி 5.
ஒரு கன சதுரம் _____ முனைகளைக் கொண்டது.
a) 8
b) 12
c) 6
விடை:
a) 8