Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1
அ. படத்திலுள்ள வடிவங்களின் பெயர்களை கட்டத்தில் எழுது.
(1)
தீர்வு:
வட்டம் சதுரம் முக்கோணம்
(2)
தீர்வு:
சதுரம் வட்டம் செவ்வகம் முக்கோணம்
ஆ.
கேள்வி 1
படத்திலுள்ள சதுரம் மற்றும் முக்கோணங்களின் எண்ணிக்கையை எழுதுக.
தீர்வு:
சதுரம் 5
முக்கோணம் 12
கேள்வி 2.
படத்திலுள்ள செவ்வகம் மற்றும் முக்கோணங்களின் எண்ணிக்கையை எழுதுக.
தீர்வு:
செல்கம் 1
முக்கோணம் 1
கேள்வி 3.
வடிவங்களை அடையாளம் கண்டு, வெட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அவற்றின் பெயர்களை எழுதுக.
தீர்வு: