Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 9 தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 9.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 12th Maths Solutions Chapter 9 தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 9.2
கேள்வி 1.
கீழ்க்காணும் தொகையீடுகளை கூட்டலின் எல்லைகளாக கணக்கிடுக :
(i) \(\int_{0}^{1}(5 x+4) d x\)
(ii) \(\int_{1}^{2}\left(4 x^{2}-1\right) d x\)
தாவு:
(i) \(\int_{0}^{1}(5 x+4) d x\)
இங்கு a = 0, b = 1, f(x) = 5x + 4
∴ \(\int_{1}^{2}\left(4 x^{2}-1\right) d x=\frac{25}{3}\)